இடறுதல்

iṭaṟutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கால் தடுக்குதல்
இடறின காலிலேயே இடறுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடறுதல்)
2.
துன்பப்படுதல்
ஈமி னெமக்கொரு துற்றென் றிடறுவர் (திருவா.4,1.7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடறுதல்)
3.
எற்றுதல் (திருநாவுக்.110)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடறுதல்)
4.
மீறுதல்
எண்டரு நெறிமுறை யிடறு கீசகன் (கீசகன்.33)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடறுதல்)
5.
ஊறுபடுத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடறுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ng5y267y/

தமிழ்
“இடறுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ng5y267y/
APA
Oliyon Research. (2026). இடறுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ng5y267y/
MLA
"இடறுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ng5y267y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment