இடறுதல்
iṭaṟutal
பொருள்கள் · Senses
1.
கால் தடுக்குதல்
இடறின காலிலேயே இடறுகிறது.
2.
துன்பப்படுதல்
ஈமி னெமக்கொரு துற்றென் றிடறுவர் (திருவா.4,1.7)
3.
எற்றுதல் (திருநாவுக்.110)
4.
மீறுதல்
எண்டரு நெறிமுறை யிடறு கீசகன் (கீசகன்.33)
5.
ஊறுபடுத்துதல்
6.
கடத்தல், தட்டுதல், உழக்குதல், துன்பப்படுத்தல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ng5y267y/
தமிழ்“இடறுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ng5y267y/APA
Oliyon Research. (2026). இடறுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ng5y267y/MLA
"இடறுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ng5y267y/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment