இறுக்குதல்

iṟukkutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அழுந்தக்கட்டுதல்
புயங்களாற் பிடித்திறுக்கினன் ( கும்பக. 266).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இறுக்குதல்)
2.
இறுக உடுத்துதல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (இறுக்குதல்)
3.
ஒடுக்குதல்
அவனை நன்றாய் இறுக்கி விட்டான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இறுக்குதல்)
4.
உள்ளழுத்துதல்
இறுக்காணி காட்டி ( 695).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இறுக்குதல்)
5.
உறையச் செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இறுக்குதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a8uzwava/

தமிழ்
“இறுக்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a8uzwava/
APA
Oliyon Research. (2026). இறுக்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a8uzwava/
MLA
"இறுக்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a8uzwava/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment