இறுக்குதல்
iṟukkutal
பொருள்கள் · Senses
1.
அழுந்தக்கட்டுதல்
புயங்களாற் பிடித்திறுக்கினன் ( கும்பக. 266).
2.
இறுக உடுத்துதல் ()
3.
ஒடுக்குதல்
அவனை நன்றாய் இறுக்கி விட்டான்
4.
உள்ளழுத்துதல்
இறுக்காணி காட்டி ( 695).
5.
உறையச் செய்தல்
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a8uzwava/
தமிழ்“இறுக்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a8uzwava/APA
Oliyon Research. (2026). இறுக்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a8uzwava/MLA
"இறுக்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a8uzwava/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment