தேடல் · Search: இறுக்கிய
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 இல் 1–10 · 1–10 of 10
ஒரு நிலைவட்டு அல்லது நெகிழ்வட்டில் இயல்பாகக் கொள்ளும் அளவுக்கும் அதிகமாகத் தரவுவைப் பதிவதற்கென மென்பொருள் பயன்கூறுகள் உள்ளன. (எ-டு) ஸ்டேக்கர், டபுள்ஸ் பேஸ் போன்றவை. இவை வட்டில் உள்ள தரவுவை… — compressed disk
Compressed
inspirrated
Condensed milk
மிகவும் வலுவானதும் மிகவும் பலவீனமானதுமான அனுப்பும் சமிக்கைகளின் எல்லையைச் சுருக்கும் சாதனம். தரவுகளைச் சுருக்கும் நிரல் அல்லது நடைமுறை ஒழுங்கு — compressor
நுரையீரல் அல்லது சோற்றுத் திசு அழற்சி. இதனால், மார்பு இயக்கமிழந்துவிடும் — frozen chest
1. ஒளிப்பட வல்லுநர்களின் கூட்டுக் குழு என்று பொருள்படும் Joint Photographic Experts'Group என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். வரிசையற்ற கொசைன் மாற்றுகையைப் (Descrete Cosine… — JPEG
வரிக் கண்டங்களைக் குறுக்காக வைத்து ஆணி அடித்து மடக்கி இறுக்கிய மேற்கவசமிட்ட ஒரு கதவு — batten door
எந்திரத்தால் இறுக்கியாக்கப்பட்ட செங்கல்
பொருள்கூறு மென்பொருள் : கூறுநிலை மென் பொருளாக்கத்தில் பயன்படுத்தப்படும் பொருள் கூறுகள். பொருள் கூறுகள் பிற பொருட்கூறுகளுடன் இணைந்து ஓர் ஒட்டுமொத்த நிரலை உருவாக்குகின்றன. ஒரு நிரலர், ஏ… — component software