இறுக்கி

iṟukki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகவும் வலுவானதும் மிகவும் பலவீனமானதுமான அனுப்பும் சமிக்கைகளின் எல்லையைச் சுருக்கும் சாதனம். தரவுகளைச் சுருக்கும் நிரல் அல்லது நடைமுறை ஒழுங்கு — compressor
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: செறிவி, சுருக்கி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 300)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/upkuuzn5/

தமிழ்
“இறுக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/upkuuzn5/
APA
Oliyon Research. (2026). இறுக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/upkuuzn5/
MLA
"இறுக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/upkuuzn5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment