தேடல் · Search: இரும இலக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
21 முடிவுகள் · results
இரும இலக்கம்
iruma ilakkam
'பிட்' துண்மி என்று சுருக்கப் பெயர் அளிக்கப்பட்ட 0 அல்லது 1 என்ற எண்களில் ஏதாவது ஒன்று — binary digit
1. இரும இலக்கம். இரும எண் முறையில் 1 அல்லது 0-வைக் குறிக்கும் ஒரு எண். 2. ஒரு கணினியாலும் அதன் துணைக் கருவிகளாலும் புரிந்து கொள்ளக் கூடிய தகவலின் மிகச் சிறிய அலகு. 3. பல துண்மிகள்… — bit
இரும இலக்கம். கணிப் பொறியின் அடிப்படை 0 அல்லது 1. இருநிலை எண் முறையில் ஒர் எண்ணைத் தெரிவிக்கப் பயன்படுவது. எ-டு. 0110 பா. bit — binary digit
coded digit, binary; digit, binary coded
core ferrite
பன்றி, கருஞ்சீரகம்
ஒவ்வொரு உள்ளிட்டுத் துடிப்புடனும் 1 ஈவிலக்கம் சேர்க்கும் கணக்ககம் — binary counter
கருப்பு எலிச் செவிக் கீரை; இருள் மரம்
ஒன்று (1), சுழியம் (0) ஆகிய இரு குறியீடுகளை வைத்து எண்கள் அனைத்தையும் குறிக்கும் முறையை இரும எண் முறை/ இருமம் என்கிறோம்.
நன்மை, தீமை ஆகிய இரண்டும் — good and bad
ஊமத்தை.
கடிவாளம்
* (பெ உ வி) இலக்கம்
அரக்கு
மனை
இலேகியம் , மருந்துவகை
இளகிய தன்மை
binary coded digit
இரு நிலைத் துணுக்கு; செய்தித் துணுக்கு: இரும இலக்கம்: 1. இரும இலக்கம். இரும எண் முறையில் 1 அல்லது 0 - வைக் குறிக் கும் ஒரு எண். 2. ஒரு கணினியாலும் அதன் துணைக் கருவிகளாலும் புரிந்து… — bit
பிசிடி வடிவத்திற்கு மாறாக முழுமையும் இரும வடிவத்தில் சேமிக்கப்பட்டுள்ள எண்கள். தரவு, உரை, படங்கள், வரை குரல், ஒளிக்காட்சி போன்ற இருமக் குறியிட்டு வடிவத்தில் சேமிக்கப்படும் தரவு விவரங்க… — binary format
ஒவ்வொரு இரும இலக்கம் அதற்கு வலது புறம் வரும் இலக்கத்தைப் போல இரண்டு மடங்கு மதிப்பு கொண்டது. பதின்மப் புள்ளிக்கு முன்போ அல்லது பின்போ இருமக் குறியீட்டு பதின்மமாக வந்தாலும் அதே மதிப்பையே … — binary fraction