இரும இலக்கம்

iruma ilakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
'பிட்' துண்மி என்று சுருக்கப் பெயர் அளிக்கப்பட்ட 0 அல்லது 1 என்ற எண்களில் ஏதாவது ஒன்று — binary digit
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 151)
2.
இரும எண் முறையில் ஓர் எண்ணைத் (010) தெரிவிக்கப் பயன்படும் 0, 1 இலக்கங்கள் — binary digit number
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 27)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6pm3z3tg/

தமிழ்
“இரும இலக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6pm3z3tg/
APA
Oliyon Research. (2026). இரும இலக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6pm3z3tg/
MLA
"இரும இலக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6pm3z3tg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment