தேடல் · Search: இயைபு நினைவகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

நினைவகம் ஏற்பி niṉaivakam ēṟpi variant
ஏற்புச் சாதனத் தைக் கட்டுப்படுத்தும் குறியீட்டைக் கொண்ட ஏற்பு நினைவகம். இது கணினி அமைப்பின் இயக்கத் திறனை அதிகரிக்கும். பல நிலை வட்டு இயக்கிகளில் ஏற்பு ரோம்கள் உள்ளன. எஸ்சிஎஸ்ஐ ஹோஸ்டு ஏற்பு… — adapter ROM
நினைவகம் தகவி niṉaivakam takavi variant
தகவிச் சாதனத்தைக் கட்டுப்படுத்தும் குறியீட்டைக் கொண்ட நினைவகம். இது கணினி அமைப்பின் இயக்கத் திறனை அதிகரிக்கும். பல நிலை வட்டு இயக்கங்களில் ஏற்பு ரோம்கள் உள்ளன. ஸ்கஸ்ஸிப் புரவன் தகவி கூடுதல்… — adapter ROM
அமைப்பு நினைவகம் amaippu niṉaivakam similar
செயலாக்க அமைப்பைப் பயன்படுத்துகின்ற நினைவகம் — system memory
ஒன்றுக்கு மேற்பட்ட அணுகு பாதை மூலம் அதன் உள்ளடக்கங்களை அணுக அனுமதிக்கும் நினைவகம். அதே நினைவகப் பகுதியை ஒரே வேளையில் படிக்கவும் எழுதவும் அது அனுமதிக்கிறது — multiported memory
நீட்டிப்பு நினைவகம் nīṭṭippu niṉaivakam similar
1 MB-க்கு மேற் பட்ட நினைவகம். இதனை 24 மற்றும் 32 துண்மி நுண் செய் முறைப்படுத்திகளினால் அணுகலாம். இன்டெல் - 286-களுக்கும் அதற்கு மேற்பட்டும், ஒரு மீமிகு எட்டியலுக்கு மேற்பட்ட செந்நிற நின… — extended memory
இணைவகம் iṇaivakam similar
எதிர்ப்பக்கங்கள் சமமாகவும் இணையாகவும் உள்ள ஒரு நாற்கரம். பரப்பளவு = ஆதாரம் X செங்குத்து உயரம் — parallelogram
இணைவாக்கம் iṇaivākkam similar
1. ஓரணு உயிரிகள் இரண்டின் அல்லது ஆண்பால், பெண்பால் உயிரணுக்களின் இணைவு. 2. சில வேதியியல் பொருள்களின் உயிரியல் விளைவுகளை முடிவுறுத்துகிற இணைவாக்கம் — conjugation
இயங்கு நிலை நினைவகம் iyaṅku nilai niṉaivakam similar
பலவிதமான நினைவுப் பதிப்பி சிற்றங்கள் அனைத்தையும் சரியான முறையில் இயங்கும் வகையில் அடிக்கடிப் புதுப்பிக்கப்படும் வகையில் அமைந்த நினைவுப் பதிப்பு அமைவு முறை — dynamic memory
சார்பு நினை வகம் cārpu niṉai vakam similar
ஒரு சேமிப்புச்சாதனம். இதன் சேமிப்பு இருப்பிடங்களை அவற் றின் உள்ளடக்கங்களைக் கொண்டே அடையாளம் காண முடிகிறது — associative memory
சார்பு நினைவகம் cārpu niṉaivakam similar
ஒரு சேமிப்புச் சாதனம். இதன் சேமிப்பு இருப்பிடங்களை அவற்றின் உள்ளடக்கங்களைக் கொண்டே அடையாளம் காணமுடிகிறது — associative memory
இயைபுருவகம் iyaipuruvakam பெயர்ச்சொல் · Noun similar
பல பொருளையும் தம்முள் இயைபுடையனவாக வைத்து உருவகம் செய்வது
நினைவகம் niṉaivakam similar
நினைவகம் (பெ)
இடை நினைவகம் iṭai niṉaivakam similar
உள்ளீடு அல்லது வெளியீட்டை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தப்படும் தற்காலிக நினைவகம். இதனால் மையச் செயலகம் வேறு பணிகளில் ஈடுபட முடிகிறது — buffer memory
வட்டு நினைவகம் vaṭṭu niṉaivakam similar
சுழலும் வட்டுகளை தற்காலிக நினைவகமாக பயன்படுத்தும் சேமிப்பகம் — disk memory