நீட்டிப்பு நினைவகம்
nīṭṭippu niṉaivakam
பொருள்கள் · Senses
1.
1 MB-க்கு மேற் பட்ட நினைவகம். இதனை 24 மற்றும் 32 துண்மி நுண் செய் முறைப்படுத்திகளினால் அணுகலாம். இன்டெல் - 286-களுக்கும் அதற்கு மேற்பட்டும், ஒரு மீமிகு எட்டியலுக்கு மேற்பட்ட செந்நிற நினைவகம். RAM வட்டுகளுக்கும், வட்டுப் பொதிவுகளுக்கும், DOS விரிவாக்கிகளைப் பயன் படுத்தும் பயன்பாடுகளுக்கும் இது உதவுகிறது
— extended memory
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3abyrxtj/
தமிழ்“நீட்டிப்பு நினைவகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3abyrxtj/APA
Oliyon Research. (2026). நீட்டிப்பு நினைவகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3abyrxtj/MLA
"நீட்டிப்பு நினைவகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3abyrxtj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment