{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3abyrxtj/", "data": {"id": "3abyrxtj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3abyrxtj/", "kind": "word", "headword": "நீட்டிப்பு நினைவகம்", "romanization": "nīṭṭippu niṉaivakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:31.473185+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1 MB-க்கு மேற் பட்ட நினைவகம். இதனை 24 மற்றும் 32 துண்மி நுண் செய் முறைப்படுத்திகளினால் அணுகலாம். இன்டெல் - 286-களுக்கும் அதற்கு மேற்பட்டும், ஒரு மீமிகு எட்டியலுக்கு மேற்பட்ட செந்நிற நினைவகம். RAM வட்டுகளுக்கும், வட்டுப் பொதிவுகளுக்கும், DOS விரிவாக்கிகளைப் பயன் படுத்தும் பயன்பாடுகளுக்கும் இது உதவுகிறது", "needs_definition": false, "gloss_en": "extended memory", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 560"}]}}