நீட்டிப்பு நினைவகம்

nīṭṭippu niṉaivakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1 MB-க்கு மேற் பட்ட நினைவகம். இதனை 24 மற்றும் 32 துண்மி நுண் செய் முறைப்படுத்திகளினால் அணுகலாம். இன்டெல் - 286-களுக்கும் அதற்கு மேற்பட்டும், ஒரு மீமிகு எட்டியலுக்கு மேற்பட்ட செந்நிற நினைவகம். RAM வட்டுகளுக்கும், வட்டுப் பொதிவுகளுக்கும், DOS விரிவாக்கிகளைப் பயன் படுத்தும் பயன்பாடுகளுக்கும் இது உதவுகிறது — extended memory
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 560)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3abyrxtj/

தமிழ்
“நீட்டிப்பு நினைவகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3abyrxtj/
APA
Oliyon Research. (2026). நீட்டிப்பு நினைவகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3abyrxtj/
MLA
"நீட்டிப்பு நினைவகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3abyrxtj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment