தேடல் · Search: இயக்க நேரப்பிழை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
இயக்க நேரப்பிழை
iyakka nērappiḻai
ஒரு நிரலில் ஏற்படும் பிழைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. இலக்கணப் பிழை (syntax error). இதனை, மொழிமாற்றி (compiler) சுட்டிக் காட்டிவிடும். மொழி மாற்றும் நேரப் பிழை எனலாம். 2.… — run-time error
மற்றவையில் இருந்து வேறுபட்டது
ஒரு நிரலில் ஏற்படும் பிழைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. இலக்கணப் பிழை (syntax error). இதனை, மொழிமாற்றி (compiler) சுட்டிக் காட்டிவிடும். மொழி மாற்றும் நேரப் பிழை எனலாம். 2.… — run-time error
நினைவகத்திலிருந்து ஒர் நிரலை எடுத்து அதனைக் குறி விலக்கி(decode)செயல்படுத்த நுண்செயலி எடுத்துக் கொள்ளும் நேரம். கணினியின் உள் கடிகாரத் துடிப்பின் அடிப்படையில் இது அளக்கப்படும் — execution time
அசைவு நிலை
மாறிலி (Variable), சுட்டு (pointer) போன்ற ஒர் அடையாளங்காட்டி எதைச் சுட்டுகிறது என்பதை ஒரு நிரலை மொழிமாற்றும் நேரத்தில் (compile time) குறிக்காமல் நிரல் இயங்கும் நேரத்தில் முடிவு … — run-time binding
மாறி (Variable), சுட்டு (pointer) போன்ற ஓர் அடையாளங் காட்டி எதைச் சுட்டுகிறது என்பதை ஒரு நிரலை மொழிமாற்றும் நேரத் தில் (compile time) குறிக்காமல், நிரல் இயங்கும் நேரத்தில் முடிவு… — run-time binding
1. இயக்குவதற்குத் தயாரான நிலையில் இருக்கும் நிரல் தொகுப்பு. பொதுவாக, நிரல் குறிமுறை (எந்திர மொழிக்கு) மொழிமாற்றப்பட்டு, பிழைகள் களையப்பட்டு எவ்வகையான தரவு தொகுதிகளுக்கும் சரியாகச் … — run-time version
ஒரு நிகழ்நிரலை வடிவமைக்கும் பொழுது உண்டாகுத் தவறு — timing error