தேடல் · Search: இணை மாற்றம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

மாற்றம் māṟṟam variant
சொல், மறைத்தல், எதிர்மொழி, பகை
இணைப்பு அலை மாற்றம் iṇaippu alai māṟṟam similar
இது ஓர் அலைமாற்ற மின் சுற்றுவழி. இதில் அலைமாற்றச் சைகையானது, இணைப்பினுள் அலைமாற்ற நிலையில் செலுத்தப்படுகிறது — grid modulation
இனமாற்றம் iṉamāṟṟam similar
நிரலாக்கத்தில் ஒரு தரவினை மதிப்பை வேறொரு தரவின மதிப்பாக மாற்றியமைத்தல் — casting
ஆணை மாற்றம் āṇai māṟṟam similar
உயர்நிலை மொழி நிரல் தொடர் வாக்கியங்களை எந்திரமொழி நிரல்களாக மாற்றும் மொழி பெயர்ப்பு. ஒரு நிரல் தொடருக்கு விளக்கம் அளிக்கும்போது, ஒவ்வொரு வாக்கியத்தினையும் மொழி பெயர்த்து அடுத்த வாக்கிய… — Interpretation
இடைமாற்றம் iṭaimāṟṟam similar
தரவுகளின் இரு பொருள்களை ஒன்றுக் கொன்று மாற்றிக் கொள்ளுதல் — transpose
இணை மாற்றுகள் iṇai māṟṟukaḷ similar
இரண்டிற்கு மேற்பட்ட மரபணுக்கள் (ஜீன்கள்) ஒன்றுக்கொன்று மாற்றாக அமைதல் — alleles, allelomorphs
கைமாற்றம் kaimāṟṟam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கைமாற்று
அலை மாற்றம் alai māṟṟam similar
வானொலியில் அலையகலஅதிர்வு, அதிர்வு மாற்றமைப்பு — Modulation
அலைமாற்றம் alaimāṟṟam similar
வானொலியில் அலையகல அதிர்வுகளைப் பிற அதிர்வுகள் மூலம் மாற்றியமைத்தல். (i) பேச்சு ஒலிகளையும், (ii) ஊர்தி அலையினையும், (iii) வெளிச் செலுத்தப்படும் அலை மாற்றிய அலையினையும் குறிக்கிறது.… — modulation
மடைமாற்றம் maṭaimāṟṟam பெயர்ச்சொல் · Noun similar
பாதை மாற்றம் — change in flow, breakthrough