ஆணை மாற்றம்

āṇai māṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயர்நிலை மொழி நிரல் தொடர் வாக்கியங்களை எந்திரமொழி நிரல்களாக மாற்றும் மொழி பெயர்ப்பு. ஒரு நிரல் தொடருக்கு விளக்கம் அளிக்கும்போது, ஒவ்வொரு வாக்கியத்தினையும் மொழி பெயர்த்து அடுத்த வாக்கியத்தைச் செயலாக்கம் செய்வதற்கு முன் செயல்படுத்தப்படும். — Interpretation
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: விளக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 784)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jxrnrmhn/

தமிழ்
“ஆணை மாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jxrnrmhn/
APA
Oliyon Research. (2026). ஆணை மாற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jxrnrmhn/
MLA
"ஆணை மாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jxrnrmhn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment