தேடல் · Search: இணைய முகவரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
இணைய முகவரி
iṇaiya mukavari
இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு செய்திகளை முகவரியிடுவதற்கான படிவம் — Internet address
வைய விரி வலை (World Wide Web)-யின் முகவரி. இதனை யூஆர்எல் என்றும் அழைப்பர். உலகளாவிய வள இடங்காட்டி. (Universal Resource Locator)என்பதன் சுருக்கம். தனித்த (Unique) அல்லது சீரான… — net address
விற்பனை முகவர். தான் விற்கும் பொருள்களுக்குத் தன் முதல்வர் சார்பாகப் பணம் கொடுப்பதாக உறுதியளிப்பவர். இவ்விடருக்காக அவர் கூடுதல் கழிவு பெறுவார் — del credere agent
வலையத்தை இணைக்க இரு பண்பி பயன்படும் பொழுது, தொலைவிலுள்ள கணிப்பொறிகள் அதன் தொலைபேசி எண்ணால் அடையாளங் கண்டறியப்படுகின்றன. ஒரு வலையத்தின் கணுக்களைச் செல்வழிகள் மூலம் தோற்றுவிக்கக் கணிப்பொற… — network addressing
சேமிப்பு இடத் தொடர்பானது — virtual address
terminal address card
thunder, smash
இணையத்தில் ஓர் இணைய முகவரி. எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்தது என் பதைக் குறிக்கும் புவிப்பிரிவு பெருங்களப் பெயர் — et
ஸ்லிப் என்பது ஒர் இணைய நெறிமுறை (Internet Protocol). இதன் ஒரு பதிப்பு இறுகு ஸ்லிப் எனப்படுகிறது. இணைய முகவரித் தகவலை இறுக்கிச் சுருக்கிப் பயன்படுத்துகிறது. இதன் காரணமாய் சாதாரண … — Compressed SLIP
முகவரி கண்டறி நெறிமுறைக் கோரிக்கை என்று பொருள்படும் Address resolution protocol என்பதன் சுருக்கம். ஒர் ஏ. ஆர். பி பொதிவு (அல்லது பொட்டலம்), புரவன் கணினியின் (host computer) இணை… — ARP request
இணைய முகவரிகளின் களப்பெயர் அமைப்பில்,பெரும்பாலான களப்பெயர்களுக்குப் பொருந்தக் கூடிய பரந்த வகையைக் குறிக்கும். தற்போது பயன்பாட்டில் உள்ள மேல்நிலைக் களப்பெயர்,.com,.edu,.gov,.net,.org,.m… — top-level domain
1. பின்னால் எளிதாக அடையாளம் காணும்பொருட்டு ஓர் ஆவணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இட்டு வைக்கும் அடையாளக் குறி. 2. நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற இணைய உலாவிகளில் … — bookmark