மேல்நிலைக் களம்

mēlnilaik kaḷam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணைய முகவரிகளின் களப்பெயர் அமைப்பில்,பெரும்பாலான களப்பெயர்களுக்குப் பொருந்தக் கூடிய பரந்த வகையைக் குறிக்கும். தற்போது பயன்பாட்டில் உள்ள மேல்நிலைக் களப்பெயர்,.com,.edu,.gov,.net,.org,.mil,.int ஆகிய வற்றில் ஒன்றாக இருக்கிறது. — top-level domain
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1465)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aykqvmj9/

தமிழ்
“மேல்நிலைக் களம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aykqvmj9/
APA
Oliyon Research. (2026). மேல்நிலைக் களம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aykqvmj9/
MLA
"மேல்நிலைக் களம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aykqvmj9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment