தேடல் · Search: இணைப்புப் பதிப்பி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
தனித்தனியாக தொகுக்கப்பட்ட நிரல் தொடர் பகுதிகள் பல வற்றை ஒன்றாக்கி ஒரு கூறை 'மாடுல்' உருவாக்கக்கூடிய நிரல் தொடர். நிரல் தொடர் மாடுல் கூறுகளிலும், துணை வாலாய (சப்ரொட்டீன்) நூலகங்களிலும்… — linkage editor
link list
காரின் சட்டத்துடன் மின்கலத்தை அல்லது ரப்பர் மீது எஞ்சின் ஏற்றப்பட்டிருக்கும் போது எஞ்சினைச் சட்டத்துடன் இணைப்பதற்குப் பயன்படுத்தப்படும் செப்புக்கம்பி வடம் அல்லது பின்னல் செப்புப்பட்டை — ground strap
இணைப்புப் பதிவகம் : தொகுப்பியின் நீட்சியாகச் செயல்படும் ஒரு துண்ம பதிவேடு. இது சுழற்சி அல்லது பணி நிகழ்வின்போது பயன்படுகிறது. கைப் பதிவேடு என்றும் கூறுவார்கள் — link register
ஒரு கம்பி படத்திலுள்ள இணைப்பு. இது பொறியமைப்பின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும் — plug
உலோகங்களைப் பற்றவைத்து இணைக்கப் பயன்படும் சிறுதிற உலோகம். இது 50 - 52% செம்பு, 0.55% ஈயம், 0.10% இரும்பு, எஞ்சியது துத்தநாகம் கலந்தது. தன் உருகுநிலை 1560° பா. முதல் 1600° பா. வரை — brazing solder
இணையும் இரு அணுக்களுக்கிடையே ஒரு மின்னணு இணை, பகிர்ந்து கொள்ளப்படுவதால் உண்டாகும் பிணைப்பு எ-டு. மீத்தேன். இதில் கரி, நீர்வளி ஆகிய இரண்டிற்கிடையே உள்ள பிணைப்பு இணைப்பிணைப்பு. இணைப்பி… — covalent bond
ஒரு பாளத்தில் கோட்டுக் குறிவெட்டுவதற்கும், அந்தப் பாளத்தில் தேவையான வடிவங்களை வரைவதற்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்ட வார்ப்புப் படிவம் — combination die