தேடல் · Search: இடை முகப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
போர்லாண்ட் நிறுவனத்தில் உறவுமுறை டி. பி. எம். எஸ். நேர்முக கலவை செயலாக்கங்களைக் (online complex processing) கையாள வடிவமைக்கப்பட்ட இது யூனிக்ஸ் பணி நிலையங்களிலும் லேக்ஸ்களிலும் இயக்க… — Interbase
(பெ) - இடைமுகப்பு
ganglion-lumbar
ஒரு வகையான விரிவாக்க அட்டை. தட்டு இடைமுக அட்டை, தொடர் இடைமுக அட்டை, இணை இடைமுக அட்டை போன்ற வெளிப்புறச் சாதனங்களை கணினிகளில் இணைக்க இது அனுமதிக்கிறது — Interface card
கணினி அல்லது முகப்பை ஒரு கட்டமைப்புடன் இணைக்கும் சாதனம் — Interface adapter
நீர்பரப்பில் ஒரு கல்லை விழச்செய்தால் வட்ட அலைகள் உருவாகும். மையத்திலிருந்து சம தொலைவில் உள்ளதால் அந்த வட்டத்தின் மீதுள்ள அனைத்துத் துகள்களும் ஒரே கட்டத்தில் அதிர்வடைகின்றன. நீரின் மேற்பரப்பில்…
புண்ணிலே தோன்றும் மறுமுள்
Interfacial programme
மேம்படுத்திய சிறுசாதன இடை முகப்பு என்று பொருள்படும் Enhanced Small Device Interface என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். வட்டுகள் கணினியுடன் அதி வேகத்தில் தகவல் பரிமாறிக்கொள்… — ESD
இது, ஒரு வகை IBM தர அளவுகளின் தொகுதி. 1987இல் அறிமுகப்படுத்தப்பட்டது. நுண் கணினிமுதல் முதன்மைப் பொறியமைவு வரை IBMஇன் அனைத்துக் கணினிகளிடையிலும் தொடர்ச்சியான இடை முகப்புகளை இது … — SAA (System Appplication Architecture)
ஒரு போகு இடை முகப்புக்கு மாறுபட்டது — single path
நன்கு வடிவமைக்கப்பட்ட பயனாளர் இடை முகப்பு தயாரிப்பில் புகழ்பெற்ற'எவலூஷன் கம்ப்யூட்டர்ஸ்'என்ற அமைவனம் தயாரிக்கும் முழு அம்சங்களையும் கொண்ட PC CAD செயல் முறை. இதற்கு ஒரு கணித இணைச் செய்முறை… — fastCAD
நிறை வேற்றப்பட்டுள்ள இனங்கள் பற்றிக் கணினி பதில் சைகை அனுப்புகிற ஒருவகைக் கணினி இடை முகப்பு வடிவமைப்பு — handsharing logic
பொறியமைவு மென்பொருள் பயன்பாட்டினை வடிவமைத் தல். இதில் மரபு முறை, மற்ற செயல்முறைகளுடன் இடைத் தொடர்பு கொள்வதற்கான இடை முகப்புகள், எதிர்கால நெகிழ்திறன், விரிவாக்கத் திற்கான வசதிகள் உள்ளட… — software architecture