மென் பொருள் உருவாக்கக் கலை
meṉ poruḷ uruvākkak kalai
பொருள்கள் · Senses
1.
பொறியமைவு மென்பொருள் பயன்பாட்டினை வடிவமைத் தல். இதில் மரபு முறை, மற்ற செயல்முறைகளுடன் இடைத் தொடர்பு கொள்வதற்கான இடை முகப்புகள், எதிர்கால நெகிழ்திறன், விரிவாக்கத் திற்கான வசதிகள் உள்ளடங்கியிருக்கும் software base : மென்பொருள் ஆதாரம்;மென்பொருள் அடிப்படை;மென் பொருள் தளம் : ஒரு குறிப்பிட்ட கணினிப் பொறியமைவுக்கான மென் பொருள். மென்பொருள் ஆதாரம் எவ்வளவு விரிவாக உள்ளதோ அந்த அளவுக்கு கணினிப் பொறியமைவு திறம் பாடுடையதாக இருக்கும்.
— software architecture
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qdktps84/
தமிழ்“மென் பொருள் உருவாக்கக் கலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qdktps84/APA
Oliyon Research. (2026). மென் பொருள் உருவாக்கக் கலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qdktps84/MLA
"மென் பொருள் உருவாக்கக் கலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qdktps84/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment