{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qdktps84/", "data": {"id": "qdktps84", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qdktps84/", "kind": "word", "headword": "மென் பொருள் உருவாக்கக் கலை", "romanization": "meṉ poruḷ uruvākkak kalai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:32.370984+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொறியமைவு மென்பொருள் பயன்பாட்டினை வடிவமைத் தல். இதில் மரபு முறை, மற்ற செயல்முறைகளுடன் இடைத் தொடர்பு கொள்வதற்கான இடை முகப்புகள், எதிர்கால நெகிழ்திறன், விரிவாக்கத் திற்கான வசதிகள் உள்ளடங்கியிருக்கும் software base : மென்பொருள் ஆதாரம்;மென்பொருள் அடிப்படை;மென் பொருள் தளம் : ஒரு குறிப்பிட்ட கணினிப் பொறியமைவுக்கான மென் பொருள். மென்பொருள் ஆதாரம் எவ்வளவு விரிவாக உள்ளதோ அந்த அளவுக்கு கணினிப் பொறியமைவு திறம் பாடுடையதாக இருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "software architecture", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மென்பொருள் கட்டமைப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1351"}]}}