தேடல் · Search: இடை நிறுத்தம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
ஒரு இயக்கத்தை மீண்டும் துவக்கும் வகையில் நிறுத்தல் — suspend
1. எந்த ஒரு உயிர்ப்பியக்க தற் காலிக இடைநிறுத்தம் 2. ஒரு உடல் பகுதியை தொங்கும் நிலையில் அசையாமலிருக்கும் ஒரு தொங்கும் ஆதரவைக் கொண்டு மருத்துவம் அளித்தல். 3. ஒரு திடப் பொருளின் துகள்கள் … — suspension
விண்டோஸ் 95/98 இயக்கமுறைமைகளில் மின்சாரத்தைச் சிக்கன மாகச் செலவழிக்க வகை செய்யும் ஒரு வசதி. கையடக்கக் கணினிகளில் இருந்த இவ்வசதி பிறவகைக் கணினிகளிலும் இன்றுள்ளன. தொடங்கு (start) பட்டி… — suspend command
1. ஒரு கணினியை அல்லது புறநிலைச் சாதனத்தை நிறுத்தி விடுதல். 2. மின்தடங்கல் ஏற்படும்போது அல்லது மின் விசை நிறுத்தப்படும்போது, கணினிக்கு அல்லது அதனுடன் இணைந்துள்ள புறநிலைச் சாதனங்கள் சே… — power down
1) கடனைத் தீர்க்கக் கொடுப்பவர் வாங்குபவரிடையே ஏற்படும் ஒப்பந்தம் 2) ஒரு நாடு அல்லது அரசு மற்றொரு நாடு அல்லது அரசு தனக்குக் கொடுக்க வேண்டிய கடன் தவணைத் தொகையை நிறுத்திவைக்குங்காலம் 3) அ… — moratorulm
வேலைக்குச் செல்லாமல் இருப்பது.
வேலையின்றி இருக்கை
வெளிவாங்கிய, நீட்டிய கையுறுப்புகளில் நடுவிரல்களின் முனைகளுக் கிடையேயுள்ள தூரம் இயல்பாக அது உடலின் மொத்த உயரத்துக்கு சமமாகும் — span
கணினி செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது மின்சாரம் தடைப்படல். மாற்று மின் வழங்கி இல்லையெனில் கணினியின் நிலையா நினைவகத்தில் (RAM) தேங்கியுள்ள தரவுகள் இழக்கப்பட்டுவிடும் — power failure
* (பெ) - மின்நிறுத்தம்
உஞ்சவிருத்தி
பிரகாரம்.
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
கேட்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட விவரம் அல்லது தரவுத் தொகுதியின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, கேட்ட நிரல் அல்லது பயனாளருக்கு அனுப்பி வைத்தல். வட்டுகள், நாடாக்கள், நினைவகம் போன்ற எத்தகைய சேமிப்பகங்… — retrieve