தேடல் · Search: இடையீடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
56 இல் 1–25 · 1–25 of 56
தகவல் பரிமாற்றச் செயல் திறன்.
ஊசலாட்ட மூட்டிணைப்புகளுடன் கூடிய பட்டிகை அமைப்பு. இதில் எல்லா மூட்டிணைகளும் ஒன்றன் மேல் ஒன்றாக ஒரு செங்குத்துக் கோட்டில் அமைந்திருப்பதில்லை — breaks
insertion mode
பெருக்கல் ()
வாட்டம்
தலையீடு
குறையச்செய். குறை
இடையீடு
இடையீடு
இடைக்கிடை.
அச்சுக்கலையில், ஒரு பத்தியின் கடைசி வரி — break line
Insertion
ஊடேசம்பவித்தல்.
ஒரு டயர் உறையின் பக்கச் சுவரிலுள்ள ஒரு கித்தான் பட்டை. இது தேய்மான்ப் பண்புகளை அதிகரிக்கிறது — breaker strip
between
சில இணைய செய்திக் குழுக்களிலும், அஞ்சல் பட்டியல்களிலும் செய்திகளை குழு உறுப்பினர்களுக்கு சமர்ப்பிக்கப்படும்முன் தணிக்கை செய்து முறைப் படுத்துபவர். பொருத்தமற்ற, முறையற்ற செய்திகளைத் திருத்து… — moderator
எதுகைத்தாது.
இது வார்த்தெடுக்கப்பட்ட ஒரு தட்டையான உலோகச் சலாகை. இதன் ஒரு முனையில் டங்க்ஸ்டனாலான தொடர்பு முனையும், மற்றொரு முனையில் இழை, பேக்கலைட், அல்லது இவைபோன்ற கடத்தாப் பொருள் கொண்டு பூசிய உருண்… — breaker arm
இடையிடைமாற்றுச் செறிவுப் பொருள். உலோகத் தகடுகளை அடுக்கி அல்லது மேலே பரப்பி அடுக்கடுக்காக வைத்து உற்பத்தி செய்வதற்கு இது பயன்படுகிறது. தேவையான நோக்கங்களுக்குப் பயன்படுமாறு உலோக அடுக்… — sandwich
ஒரு மூவண்ணப் படக் குழாயின் பார்வைத் திரைக்கு நேராகப் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ள துளையிட்ட ஒரு மெல்லிய தகடு — aperture mask
தவம் செய்வார்க்குரிய நியமங்கள் எட்டனுள் ஒன்று
தொலைக்காட்சியில் தொலைவுக்கனுப்பும்படி நிழல் ஒளிக்கூறுகளைத் தனித்தனியாகப் பிரித்தெடுக்கும் முறை. இதில் ஒற்றப்படை எண்ணிக்கை வரிகள் தனிப்புலமாக அனுப்பப்படுகின்றன. இரட்டைப் படை எண்ணிக்கை வரிக… — interlacing
ஒரு சமதள விசிப் பலகையின் மேற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள ஓர் இரும்பு. இது விசிப் பலகையினைத் திருக்கவும், பிளவுறுத்தவும் உதவுகிறது — break iron
இத்தொகுதியில் மாறுநிலைத் தனிமத்தின் ஓர் அணு, இரு ஒரு போக்கு பென்சீன் வளையங்களோடு சேர்க்கப்படுகிறது. எ-டு பெரோசீனும் அதன் ஒப்புருக்களும் (அனலாக்ஸ்) — sandwich compound
தாளவகை (திருவாய்)