இடையீட்டுப் பொருள்

iṭaiyīṭṭup poruḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடையிடைமாற்றுச் செறிவுப் பொருள். உலோகத் தகடுகளை அடுக்கி அல்லது மேலே பரப்பி அடுக்கடுக்காக வைத்து உற்பத்தி செய்வதற்கு இது பயன்படுகிறது. தேவையான நோக்கங்களுக்குப் பயன்படுமாறு உலோக அடுக்குத் தகடுகளைத் தயாரிக்க இது பயன்படுகிறது — sandwich
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 544)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nt5n74f7/

தமிழ்
“இடையீட்டுப் பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nt5n74f7/
APA
Oliyon Research. (2026). இடையீட்டுப் பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nt5n74f7/
MLA
"இடையீட்டுப் பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nt5n74f7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment