{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nt5n74f7/", "data": {"id": "nt5n74f7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nt5n74f7/", "kind": "word", "headword": "இடையீட்டுப் பொருள்", "romanization": "iṭaiyīṭṭup poruḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:39.785485+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இடையிடைமாற்றுச் செறிவுப் பொருள். உலோகத் தகடுகளை அடுக்கி அல்லது மேலே பரப்பி அடுக்கடுக்காக வைத்து உற்பத்தி செய்வதற்கு இது பயன்படுகிறது. தேவையான நோக்கங்களுக்குப் பயன்படுமாறு உலோக அடுக்குத் தகடுகளைத் தயாரிக்க இது பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "sandwich", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 544"}]}}