தேடல் · Search: இடைக் குடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

48 இல் 1–25 · 1–25 of 48

இலியம் என்ற முற்பகுதிச் சிறு குடலுக்கும் சிறுகுடல் பின் பகுதிக்கும் இடையிலுள்ள சிறு குடலின் பகுதி இது 2.44 மி. நீளமுடையது — jejunum
இடக்குதல் iṭakkutal பெயர்ச்சொல் · Noun similar
விழுதல்
இகுதல் ikutal பெயர்ச்சொல் · Noun similar
கரைந்து விழுதல். கான்யாற் றிகுகரை (264).
இகுதால் ikutāl similar
தாழ்ந்து விழுதல்
இகுத்தல் ikuttal பெயர்ச்சொல் · Noun similar
கொல்லுதல். (சூடா.)
இடைதல் iṭaital பெயர்ச்சொல் · Noun similar
சோர்தல் (446, உரை)
இடைத்தாள் iṭaittāḷ similar
ஐபிஎம் மின் உயர் பீ. சிக்கள் மற்றும் 386 -களுக்கான முழு அம்சங்கள் உள்ள டி. டீ. பீ. மென்பொருள். உரை மற்றும் வரைகலை தொகுப்பு, தாராள கை ஓவியம் போன்றவற்றை உள்ளடக்கி யதற்கு போஸ்ட் ஸ்கிரிப்ட் உ… — Interleaf
ஈகுதல் īkutal பெயர்ச்சொல் · Noun similar
கட்டியாதல்
அடைகுதல் aṭaikutal பெயர்ச்சொல் · Noun similar
அடைதல்.
இசைக்குதல் icaikkutal பெயர்ச்சொல் · Noun similar
சொல்லுதல்.
இரைக்குடல் iraikkuṭal பெயர்ச்சொல் · Noun similar
இரைப்பை
இறைகூடல் iṟaikūṭal similar
அரசாளுதல்
இறைக் குத்தல் iṟaik kuttal பெயர்ச்சொல் · Noun similar
இறக்குந்தருணத்தில் கண்ணசைவற்றுச் சிமிட்டாது நிற்றல் (விழித்த கண்)
இழைக்குதல் iḻaikkutal பெயர்ச்சொல் · Noun similar
கலத்தல் (மருந்து), இழைத்தல்
இடல் iṭal similar
விதை விதைத்தல், (குறள் 85).
இடால் iṭāl பெயர்ச்சொல் · Noun similar
கத்தி
இதயத்திற்கு இரத்தம் வழங்கும் குருதி நாளம் குறுகலாவதன் காரணமாக இடது மார்பு வேதனைதரும் கடும் இதயவலி — angina pectoris
இதல் ital பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கவுதாரி )
இதள் itaḷ similar
*(தமிழ்) இதள்(பெ) = அசோகம்
இதழ் itaḻ பெயர்ச்சொல் · Noun similar
பூவின் மடல், ஏடு (அல்லது) தாவரவியலில் குறிப்பாகச் சொல்வதென்றால், அல்லி வட்டம் (petal). — petal, a paper, a magazine or a news paper,or a periodical,or a journal, palm-l…
இதால் itāl பெயர்ச்சொல் · Noun similar
கொப்பூழ்
இத்தால் ittāl பெயர்ச்சொல் · Noun similar
இதனால்
ஈட்டல் īṭṭal similar
சம்பாதித்தல், தொகுத்தல், செய்தல்
ஈதல் ītal similar
கொடுத்தல், (குறள் 223, 230, 842, 1006, 1054) -
அடைகுத்துதல் aṭaikuttutal வினைச்சொல் · Verb similar
அடைமானம் வைத்தல்