தேடல் · Search: இசிவு நோய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

மூளை ஒரு கணிப்பொறி போன்றது. கணிப்பொறி போலவே, மூளை அணுக்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டள்ளன. மின்னணு வேகத்தில் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் தொடர்பு கொள்கின்றன. சில வேளைகளில் மூளையில் வழக்… — epilepsy
மிகு உணர்ச்சித் தூண்டுதல் காரணமாக தசைகள் தொடர்பாகச் சுருக்கமுறுகின்றன நிலை. — tetanus
இசிவு நொப்பி icivu noppi பெயர்ச்சொல் · Noun similar
சன்னியைத் தடுக்கும் மருந்து
இசிவு icivu similar
திடீர் வலியுடன் கூடிய கடுந்தசைச் கரிப்புக் கோளாறு தானியங்கி தசைச்சுரிப்பு — spasm
நசிவு நோய் nacivu nōy similar
மரபுவழித் தோன்றும் இனச்சிதைவு நோய். இது மனவளர்ச்சிக் குறைபாட்டுடன் தொடர்புடையது (ஷில்டர் நோய்) — schildar's disease
அங்கக்கிரகம் aṅkakkirakam பெயர்ச்சொல் · Noun meaning
நரம்பு இசிவு நோய்; கெண்டைக்கால், கெண்டைக்கை இவற்றைப் பாதிக்கும்; கெண்டையேறல் என்பது இதன் மற்றொரு பெயர்
தொண்டை அடைப்பு toṇṭai aṭaippu meaning
இடது மார்பு வேதனைதரும் இதயநோய் காரணமாக ஏற்படும் முச்சடைப்பு அல்லது தசைச் சுருக்க உணர்வு. தற்காலிகமாக நெஞ்சுப்பை வலி ஏற்படும். இந்தத் தற்காலிக வலி, கைகளுக்கும் பரவலாம். முனைப்பு உடற்பய… — angina