தேடல் · Search: ஆடிகள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

ஆடிகள் ஒளி மீட்டும் āṭikaḷ oḷi mīṭṭum prefix
Mirrots
அடிகள் aṭikaḷ பெயர்ச்சொல் · Noun similar
கடவுள்
அதிகல் atikal பெயர்ச்சொல் · Noun similar
காட்டுமல்லிகை.
அத்திக்கள் attikkaḷ பெயர்ச்சொல் · Noun similar
அத்திவேர்க் கள்
அத்திக்கால் attikkāl பெயர்ச்சொல் · Noun similar
மணிஞ்சிலா
ஆடிக்கால் āṭikkāl பெயர்ச்சொல் · Noun similar
வெற்றிலைக்கொடி படரும் உத்தேசத்தோடு, வயலில் ஆடிமாதத்தில் நடும் அகத்தி
ஆதிகல் ātikal பெயர்ச்சொல் · Noun similar
இரும்பு பேதும்பை அன்னபேதி
ஆதிக்கல் ātikkal பெயர்ச்சொல் · Noun similar
ஆதிகல்
ஆதிக் குடிகள் ātik kuṭikaḷ கட்டுரை · article similar
அட்டி காலா aṭṭi kālā பெயர்ச்சொல் · Noun similar
அதிமதுரம்
அத்திக்கள்ளி attikkaḷḷi பெயர்ச்சொல் · Noun similar
வெருகு , கரிசலாங்கண்ணி
அத்திக்கள்ளு attikkaḷḷu பெயர்ச்சொல் · Noun similar
அத்திமர வேரிலிருந்து இறக்கியக் கள்.
அதிகழிச்சல் atikaḻiccal பெயர்ச்சொல் · Noun similar
பேதி, சீதபேதி,
ஆதிசோதிக்கல் āticōtikkal பெயர்ச்சொல் · Noun similar
காவிக்கல்
அட்டிகா aṭṭikā கட்டுரை · article similar
அதிக atika பெயர்ச்சொல் · Noun similar
அதிக =ரொம்ப
அத்திகா attikā பெயர்ச்சொல் · Noun similar
அத்திகை.
ஆட்டிக்கா āṭṭikkā கட்டுரை · article similar
அகதிகள் akatikaḷ கட்டுரை · article similar
அகாதிகள் akātikaḷ பெயர்ச்சொல் · Noun similar
முத்தி சாதகமாகிய கர்மங்கள். தீர்ப்ப தகாதிகள் (திருநூற்.88
அடிகளார் aṭikaḷār பெயர்ச்சொல் · Noun similar
saints
அடிக்கலம் aṭikkalam பெயர்ச்சொல் · Noun similar
சிலம்பு , காலணி
அதிகாலை atikālai பெயர்ச்சொல் · Noun similar
வைகறை
ஆதிகலை ātikalai பெயர்ச்சொல் · Noun similar
சூரியகலை
ஆதிகாலம் ātikālam பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
அதிராவடிகள் atirāvaṭikaḷ பெயர்ச்சொல் · Noun similar
சைவ சமயத்தை முழங்கும் அடிகள்
அதிராவடிகள் atirāvaṭikaḷ கட்டுரை · article similar
ஆடிக்கழைத்தல் āṭikkaḻaittal வினைச்சொல் · Verb similar
மொழிபெயர்ப்புகள்
ஆட்ட அதிகாரிகள் āṭṭa atikārikaḷ similar
ஆட்டத்தை நடத்துவதற்காக, நடுவர், துணை நடுவர், உதவியாளர், கோடு காப்பாளர், குறிப்பாளர், நேரக் காப்பாளர் நேரம் குறிப்பவர் என பல்வேறுபட்டப் பணிகளில் ஏதாவது ஒன்றில் ஈடுபடும் ஒருவர், ஆட்ட அதிக… — officials
அட்டிகம் aṭṭikam பெயர்ச்சொல் · Noun similar
சாதிக்காய்
அட்டிகை aṭṭikai பெயர்ச்சொல் · Noun similar
கழுத்தணி வகை
அதிகண் atikaṇ similar
கண்விழிகள் ஓயாமல் ஊசலாடும் நிலையிலுள்ள கண்ணோய்; சுரங்கத் தொழிலாளர்களுக்கு உண்டாகும் கண்ணோய். — nystagmus
அதிகத்தி atikatti பெயர்ச்சொல் · Noun similar
குருக்கத்தி
அதிகன் atikaṉ பெயர்ச்சொல் · Noun similar
மேலானவன்
அதிகம் atikam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - அதிகம் - கூடுதல்; மிகை. — much
அதிகர் atikar பெயர்ச்சொல் · Noun similar
மேலானவர்.
அதிகை atikai பெயர்ச்சொல் · Noun similar
அட்டவீரட்டங்களூள் ஒன்று
அதிகை atikai கட்டுரை · article similar
அதிக்கம் atikkam பெயர்ச்சொல் · Noun similar
மேன்மை.
அத்திகம் attikam பெயர்ச்சொல் · Noun similar
பலகறை, ஊனீர்
ஆதிகம் ātikam பெயர்ச்சொல் · Noun similar
சிறுகுறிஞ்சா.
ஆதிக்கன் ātikkaṉ பெயர்ச்சொல் · Noun similar
கவுரவமுள்ளவன்
ஆதிக்கம் ātikkam பெயர்ச்சொல் · Noun similar
அதிகாரத்தை செலுத்துதல்
ஆத்திகன் āttikaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஆஸ்திகன் ஆத்திக ரர்ச்சிக்க பலமாம்
ஆத்திகம் āttikam பெயர்ச்சொல் · Noun similar
கடவுள் உண்டென்னும் கொள்கை
ஆத்திகர் āttikar similar
கடவுள் நம்பிக்கையுள்ளவர். ஒ. நாத்திகர்
அடிகளுக்கு aṭikaḷukku similar
பாதங்களுக்கு, (குறள் 1120).
அத்திக்காய்ச்சல் attikkāyccal பெயர்ச்சொல் · Noun similar
எலும்புக் காய்ச்சல்,
அச்சுப்படிகள் accuppaṭikaḷ similar
Printed materials
அடிக்கூறுகள் aṭikkūṟukaḷ கட்டுரை · article similar
அடிக்கொருகால் aṭikkorukāl பெயர்ச்சொல் · Noun similar
அடிக்கடி
அடைகல் aṭaikal பெயர்ச்சொல் · Noun similar
பட்டடைக்கல்
அட்டதிக்கசங்கள் aṭṭatikkacaṅkaḷ கட்டுரை · article similar
அட்டைகள் aṭṭaikaḷ similar
இருபால் பண்புள்ள வளைய உடலிகள். நீரிலும் நிலத்திலும் வாழ்பவை. மேலும், கீழ் உடல் தட்டையாக இருக்கும். உடலின் முன்புறமும் பின்புறமும் உறிஞ்சிகள் உண்டு. இவை இடம்பெயரவும் பிடிப்புக்கும் பயன்படு… — hirudinea
அதிகடப்பால் atikaṭappāl பெயர்ச்சொல் · Noun similar
எருக்கம்பால்
அதிகண்ணி atikaṇṇi பெயர்ச்சொல் · Noun similar
முன்துடரி
அதிகன்னி atikaṉṉi பெயர்ச்சொல் · Noun similar
வெருகு
அதிகரணங்கள் atikaraṇaṅkaḷ பெயர்ச்சொல் · Noun similar
பல்லவப் பெருநாட்டில் இருந்த பெரிய அறங்கூர் அவையங்கள் ‘அதிகரணங்கள்’ எனப் பெயர்பெற்றன.
அதிகரி atikari வினைச்சொல் · Verb similar
அதிகமாக்கு; உயர்த்து, ஏற்று
அதிகரித்தல் atikarittal பெயர்ச்சொல் · Noun similar
விருத்தியாதல் (தைலவகைப் பரணி பாயி. )