தேடல் · Search: ஆக்கக்கூறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

20 இல் 1–20 · 1–20 of 20

பொருள்கூறு மென்பொருள் : கூறுநிலை மென் பொருளாக்கத்தில் பயன்படுத்தப்படும் பொருள் கூறுகள். பொருள் கூறுகள் பிற பொருட்கூறுகளுடன் இணைந்து ஓர் ஒட்டுமொத்த நிரலை உருவாக்குகின்றன. ஒரு நிரலர், ஏ… — component software
பொருள்கூறு poruḷkūṟu variant
ஒரு கணினி அமைப்பில் அடிப்படை உறுப்பு, மூலக உறுப்பு; ஒரு பயன்பாட்டின் பகுதி. மென்பொருள் ஆக்கக் கூறுகளையும் குறிக்கும் — component
அக்குரு akkuru பெயர்ச்சொல் · Noun similar
விரல்
அக்காகுருவி akkākuruvi பெயர்ச்சொல் · Noun similar
கூச்சலிடும் ஓர் வகைக் குருவி
அக்காக்குருவி akkākkuruvi பெயர்ச்சொல் · Noun similar
குயில்
அகக்குறி akakkuṟi பெயர்ச்சொல் · Noun similar
நோயால் உடம்பில் ஏற்பட்ட குறி
ஆதிமகாகுரு ātimakākuru பெயர்ச்சொல் · Noun similar
துரிசு.
அகங்காரக்கூறு akaṅkārakkūṟu பெயர்ச்சொல் · Noun similar
தைசதம்
சூசககுரு cūcakakuru பெயர்ச்சொல் · Noun similar
சமம் தமம் முதலியவற்றை உபதேசிக்குங் குரு ( பக். 28.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
போதககுரு pōtakakuru பெயர்ச்சொல் · Noun similar
சாத்திரார்த்தத்தைப் போதிக்குங் குரு ( பக். 28.)
வேதககுரு vētakakuru பெயர்ச்சொல் · Noun similar
மாணவனுக்குத் தத்துவத்தைத் தரிசிக்கச் செய்யுங் குரு (விவேகசிந்28)
அககுழா akakuḻā பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைக் கெளுத்தி மீன். Scomberomorus commerson , — Narrow-barred Spanish mackerel
அக்குருக்கி akkurukki பெயர்ச்சொல் · Noun similar
எலும்புருக்கி என்னும் நோய்
ஆகக்கூடி ākakkūṭi உரிச்சொல் · Expressive similar
மொழிபெயர்ப்புகள்
ஏககுரு ēkakuru பெயர்ச்சொல் · Noun similar
உடன் கற்றோன். (யாழ். அக.)
டிகாம் ṭikām meaning
பகிர்ந்தமை ஆக்கக் கூறு பொருள் மாதிரியம் என்று பொருள் Distributed Component Object Mode என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். காம்பொனன்ட் ஆப்ஜெக்ட் மாடல் (COM) என்ற மைக்ரோசாஃப்ட் நி… — D. COM
கலவை மருந்து kalavai maruntu meaning
பல்வகை ஆக்கக்கூறுகள் அல்லது மருந்துகள் அடங்கிய ஒரு கலவை — cocktail
தரவு வடிவமைப்பு taravu vaṭivamaippu meaning
ஒரு தரவு பொறியமைவினால் பயன்படுத்தக் கருதப்படும் தரவுத் தளம் மற்றும் கோப்புகளின் தருக்கமுறைக் கட்டமைப்பின் வடிவமைப்பு. இது ஆக்கக்கூறுகளின் விரிவான விவரிப்புகள், தொடர்புகள், தரவுகூறுகள், … — data design
தேக்கநிலை மேவல் tēkkanilai mēval meaning
ஒரு செய்முறையில் இரு ஆக்கக்கூறுகள் ஒன்றின் பதிலை ஒன்று எதிர்பார்த்து ஒரு தேக்கம் ஏற்பட்டிருக்கும் நிலை. எடுத்துக்காட்டு : ஒர் இணையத் தில், ஒரு பயனாளர் 'A' என்ற கோப்பில் பணிபுரிந்துகொண்டு, … — deadly embrace
மின்னாற்பகுத்தல் miṉṉāṟpakuttal பெயர்ச்சொல் · Noun meaning
திரவம் ஒன்றின் வழியே பாயும் மின்னோட்டம் வேதி மாற்றங்களை உருவாக்குகிறது. இச்செயல் மின்னாற் பகுத்தல் எனப்படும்