மின்னாற்பகுத்தல்

miṉṉāṟpakuttal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திரவம் ஒன்றின் வழியே பாயும் மின்னோட்டம் வேதி மாற்றங்களை உருவாக்குகிறது. இச்செயல் மின்னாற் பகுத்தல் எனப்படும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மின்னாற்பகுத்தல்)
2.
ஒரு பொருளினுள் மின்னோட்டத்தைச் செலுத்தி அதனை அதன் ஆக்கக்கூறுகளாகப் பகுத்தல் — electrolysis
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 251)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/45vdqftn/

தமிழ்
“மின்னாற்பகுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/45vdqftn/
APA
Oliyon Research. (2026). மின்னாற்பகுத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/45vdqftn/
MLA
"மின்னாற்பகுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/45vdqftn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment