தேக்கநிலை மேவல்
tēkkanilai mēval
பொருள்கள் · Senses
1.
ஒரு செய்முறையில் இரு ஆக்கக்கூறுகள் ஒன்றின் பதிலை ஒன்று எதிர்பார்த்து ஒரு தேக்கம் ஏற்பட்டிருக்கும் நிலை. எடுத்துக்காட்டு : ஒர் இணையத் தில், ஒரு பயனாளர் 'A' என்ற கோப்பில் பணிபுரிந்துகொண்டு, 'B' என்ற கோப்பினை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், மற்றொரு பயனாளர் 'B' கோப்பில் பணியாற்றிக் கொண்டு 'A' கோப்பை எதிர்பார்க்கிறார் என்றால் இருவரும் ஒருவரையொருவர் எதிர்பார்க்கின்றனர். இதனால், இருவர் பணியும் தேங்கிநிற்கிறது.
— deadly embrace
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3aqc2cga/
தமிழ்“தேக்கநிலை மேவல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3aqc2cga/APA
Oliyon Research. (2026). தேக்கநிலை மேவல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3aqc2cga/MLA
"தேக்கநிலை மேவல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3aqc2cga/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment