தேடல் · Search: அந்தரங்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

71 இல் 1–25 · 1–25 of 71

உட்புரை uṭpurai பெயர்ச்சொல் · Noun variant
உட்டுளை
உள்ளிடை uḷḷiṭai பெயர்ச்சொல் · Noun variant
உள்ளிடம்
தனிமறைவு taṉimaṟaivu variant
ஒரு பயனாளரின் சேமிக்கப்பட்ட கோப்புகள், மின்னஞ்சல் போன்ற தரவுகள் அவருடைய அனுமதியின்றி வேறெருவரும் பார்வையிடக் கூடாது என்கிற கருத்துரு. தனி மறைவுக்கான உரிமை என்பது பொதுவாக இணையத்தில்… — privacy
ஆந்தரங்கம் āntaraṅkam பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
அந்தரங்கன் antaraṅkaṉ பெயர்ச்சொல் · Noun similar
உற்ற நண்பன்
அங்கரங்கம் aṅkaraṅkam பெயர்ச்சொல் · Noun similar
உலகவின்பம்.
அண்டரண்டம் aṇṭaraṇṭam பெயர்ச்சொல் · Noun similar
தேவரண்டம்.
பாண்டரங்கம் pāṇṭaraṅkam பெயர்ச்சொல் · Noun similar
சிவன் கூத்து
உள்ளாந்தரங்கம் uḷḷāntaraṅkam பெயர்ச்சொல் · Noun similar
மிகுந்த அந்தரங்கம்
அந்தரங்கஸ்தானம் antaraṅkastāṉam பெயர்ச்சொல் · Noun similar
இரகசியஸ்தானம்
அந்தரம் antaram பெயர்ச்சொல் · Noun similar
வெளி
அரங்கம் araṅkam பெயர்ச்சொல் · Noun similar
கூடம், மண்டபம், அவை
ஆந்தரம் āntaram பெயர்ச்சொல் · Noun similar
உள்ளேயிருப்பது
ஆறங்கம் āṟaṅkam similar
வேதாங்கம்
அண்டத்தாங்கம் aṇṭattāṅkam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்குறிஞ்சான்
அந்தராஞ்சம் antarāñcam பெயர்ச்சொல் · Noun similar
புயத்திற்கும் மார்பிற்கும் இடையேயுள்ள பாகம்
அந்தரங்கச் சொறி antaraṅkac coṟi பெயர்ச்சொல் · Noun similar
மேகச் சூட்டினால் ஆண், பெண் இருவருக்கும் பிறப்புறுப்புகளில் சகிக்க முடியாத நமைச்சலோடு சிறிய வியர்க்குருக்கள் போல் காணும் ஒரு வகைச் சொறி
அங்கம் aṅkam பெயர்ச்சொல் · Noun similar
எலும்பு — part, act, war
தரங்கம் taraṅkam பெயர்ச்சொல் · Noun similar
அலை, நீர்த்திரை — wave, billow, ocean, distress, sorrow, modulation in music, spear
தாராங்கம் tārāṅkam பெயர்ச்சொல் · Noun similar
வாள்
அந்தரதாகம் antaratākam பெயர்ச்சொல் · Noun similar
இறக்குங்காலை ஏற்படும் ஓயாத விடாய்; மேகவெட்டையின் தொடர்பால் அதிகமான தாகத்தை உண்டாக்கும் ஓர் நோய்
அனந்தரகம் aṉantarakam பெயர்ச்சொல் · Noun similar
பேய்ச்சீந்தில் பருத்தி
அந்தரங்கபரிகரம் antaraṅkaparikaram பெயர்ச்சொல் · Noun similar
அந்தரங்கமான பரிவாரம் (ஈடு,இப்ர.அரும்.)
அங்கராகம் aṅkarākam பெயர்ச்சொல் · Noun similar
உடம்பிற் பூசப்படும் பரிமளதிரவியம்
அங்காங்கம் aṅkāṅkam பெயர்ச்சொல் · Noun similar
உபாங்கம்