அந்தரம்

antaram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தரம்)
2.
உள்வெளி
பந்த ரந்தரம் வேய்ந்து ( 51).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தரம்)
3.
இருள் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தரம்)
4.
ஆகாசம்
அந்தரம் பாரிடமில்லை ( திருப்பள்ளி. 7).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தரம்)
5.
நடு
மற்றோ ரந்தர விசும்பில் ( 836).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தரம்)
6.
இடம்
அந்தரமி தல்லவென ( ஒன்பதாம். 22).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தரம்)
7.
இடுப்பு
அந்தர மேற்செம்பட்டோடு ( திருவாய். 7, 6, 6).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தரம்)
8.
நடுவுநிலை
அந்தரந் தீர்ந்துல களிக்கு நீரி னால் தந்தையுங் கொடியன் ( மந்தரை. 60).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தரம்)
9.
தேவலோகம் (), விசும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தரம்)
10.
பேதம்
அந்தரம் பார்க்கி னன்மை யவர்க்கிலை ( மாரீச. 75).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தரம்)
11.
விபரீதம்
விரிகோவண நீத்தார் சொல்லும் அந்தர ஞானமெல்லாம் ( 74, 10).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தரம்)
12.
தேவாலயம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தரம்)
13.
தீமை
என்மனை வாழும் பெண்ணால் வந்த தந்தரம் (கம்பரா. கைகேசி. 40).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தரம்)
14.
கூட்டம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தரம்)
15.
முடிவு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தரம்)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2gndb3bp/

தமிழ்
“அந்தரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2gndb3bp/
APA
Oliyon Research. (2026). அந்தரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2gndb3bp/
MLA
"அந்தரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2gndb3bp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment