தரங்கம்
taraṅkam
பொருள்கள் · Senses
1.
அலை, நீர்த்திரை
— wave, billow, ocean, distress, sorrow, modulation in music, spear
நீர்த்தரங்க நெடுங்கங்கை(பெரியபு. தடுத்தாட். 165).
2.
கடல்
தரங்கம் பரமபதம் (அஷ்டப். திருவேங்கடத்தந். 56).
3.
மனக்கலக்கம், கலக்கம்,
தரங்கமெய்திச்சனங்களெல்லா மிரீஇ (கந்தபு. நகாழி. 78).
4.
இசையலைவு
ஒண்டரங்கவிசைபாடு மளியரசே (தேவா. 87, 1).
5.
ஈட்டி
தரங்கத்தாற் பாம்பைக் குத்தினான்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mexpvqas/
தமிழ்“தரங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mexpvqas/APA
Oliyon Research. (2026). தரங்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mexpvqas/MLA
"தரங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mexpvqas/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment