தரங்கம்

taraṅkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அலை, நீர்த்திரை — wave, billow, ocean, distress, sorrow, modulation in music, spear
நீர்த்தரங்க நெடுங்கங்கை(பெரியபு. தடுத்தாட். 165).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தரங்கம்)
2.
கடல்
தரங்கம் பரமபதம் (அஷ்டப். திருவேங்கடத்தந். 56).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தரங்கம்)
3.
மனக்கலக்கம், கலக்கம்,
தரங்கமெய்திச்சனங்களெல்லா மிரீஇ (கந்தபு. நகாழி. 78).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தரங்கம்)
4.
இசையலைவு
ஒண்டரங்கவிசைபாடு மளியரசே (தேவா. 87, 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தரங்கம்)
5.
ஈட்டி
தரங்கத்தாற் பாம்பைக் குத்தினான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தரங்கம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mexpvqas/

தமிழ்
“தரங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mexpvqas/
APA
Oliyon Research. (2026). தரங்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mexpvqas/
MLA
"தரங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mexpvqas/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment