தேடல் · Search: அடைநிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

41 இல் 1–25 · 1–25 of 41

அடைநிலை aṭainilai பெயர்ச்சொல் · Noun
கலிப்பாவின் உறுப்பாகிய தனிச்சொல்
அடைகாப்பு aṭaikāppu variant
நோய் குறி தோன்றும் முன்பு நோய்க் கிருமிகள் பெருக்கமடையும் கால அளவு. — incubation
அட்டை நிலை aṭṭai nilai similar
மரப்பலகையில் அல்லாது அச்சிட்ட மின்சுற்று அட்டையில் ஏற்றப்படும் மின்சுற்றுச் சாதனங்கள் — board level
கடைநிலை kaṭainilai பெயர்ச்சொல் · Noun similar
புறவாயில்
படைநிலை paṭainilai பெயர்ச்சொல் · Noun similar
படையாளர் மகளிருடன் தங்குமிடம் .
அடிநிலை aṭinilai பெயர்ச்சொல் · Noun similar
மரவடி என்னும் பாதக்குறடு , காலணி
அடிநிலை aṭinilai கட்டுரை · article similar
ஆதிநிலை ātinilai similar
1. ஆதாரமான அல்லது அடிப்படையான அலகு. ஒரு எந்திர நிரலின் மிக அடிமட்ட நிலையினை அல்லது ஒரு மொழி பெயர்ப்பின் மிகவும் கீழ்மட்ட அலகினைக் குறிக்கிறது. 2. கணினி வரைகலையில் புள்ளிகள், கோ… — primitive
அடிமை நிலை aṭimai nilai கட்டுரை · article similar
அடிமைநிலை aṭimainilai கட்டுரை · article similar
அசைநிலை acainilai பெயர்ச்சொல் · Noun similar
அசைச்சொல்..
அடை சீலை aṭai cīlai பெயர்ச்சொல் · Noun similar
மருந்துச் சீலை
அடைசீலை aṭaicīlai பெயர்ச்சொல் · Noun similar
பாளச்சீலை
அத்தைபிள்ளை attaipiḷḷai பெயர்ச்சொல் · Noun similar
அத்தான்
இடை நிலை iṭai nilai similar
1. உயிரணுப்பிளவின் ஒரு நிலை. இதில் டி.என்.ஏ மறுபடிவம் ஏற்படுகிறது. 2. ஒரு பொருளின் (வாயு அல்லது திரவம்) இரு நிலைகள் ஒன்றோடொன்ற தொடர்பு கொள்ளும் பகுதி அல்லது மண்டலம் — interphase
இடைநிலை iṭainilai பெயர்ச்சொல் · Noun similar
நடுவில் நிற்கை
உடை நிலை uṭai nilai similar
Framingham heart study : ஃபிரேமிங்காம் இதய ஆய்வு : அமெரிக்காவில் மசாசூசேட்ஸ் மாநிலத்திலுள்ள ஃபிரேமிங்காம் நகரில், அமெரிக்கச் சுகாதாரச் சேவைத் துறையினர் 1948 முதல் நடத்தி வந்த ஒர் ஆ… — fragility
அடை aṭai வினைச்சொல் · Verb similar
சேர் — obtain, achieve, attain, fill, shut, close, tag, bracket-()
அடை aṭai கட்டுரை · article similar
அட்டை aṭṭai பெயர்ச்சொல் · Noun similar
காகிதத்தால் செய்யப்படும் மறுசுழற்சிப் பொருள். — card, slug
அட்டை aṭṭai கட்டுரை · article similar
அண்மை நிலை aṇmai nilai similar
Perihelion
அண்மைநிலை aṇmainilai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு கோளை குவிமையமாகக் கொண்டு நீள்வட்ட பாதையில் சுற்றிவரும் போது மிக குறைவான தொலைவில் இருக்கும் நிலை சேய்மைநிலை ஆகும். சிறுமவீச்சு
அத்தை attai பெயர்ச்சொல் · Noun similar
அப்பாவின் உடன் பிறந்த சகோதரி அப்பாவின் சகோதரி முறை வரும் பெண் உறவினர் — aunt, mother in law
ஆடை āṭai பெயர்ச்சொல் · Noun similar
* ஆடை