தேடல் · Search: அடுக்குக் குறிமானம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
1. ஒரு குறியீடு அல்லது எண்ணின் வலதுபுற மேற்பகுதியில் எழுதப்படும் குறியீடு. அந்தக் குறியீட் டின் காரணியாக எத்தனை முறை அது பயன்படுத்தப்படுகிறது என்பதைக் குறிப்பிடுகிறது. 10-ஐ அடிப்… — exponent
குறைந்த எடையில் உயர்ந்த அளவு வலிமை பெறு வதற்காக அடுக்குகள் அடுக்கி எழுப்பப்படும் கட்டுமானம் — laminated construction
இயற்பியல் - இது ஓர் எண் அல்லது குறி. மற்றொரு எண்ணின் மேல் வலப்பக்கத்தில் எழுதப்படுவது. பல தடவைகள் அது தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் என்பது பொருள். எடுத்துக்காட்டு, 10 என்பது 100 ஆகும்.…
notation, radix
அடிப்படை எண் குறிமானம் — radix notation
ஒரு கணிதக் குறிமானமுறை. இதன் மூலம், 5, 3 என்ற இயக்கப்படு எண்களின் கூட்டலை 53+ என்று குறிப்பிட முடியும். மறுதலைப் போலந்துக் குறிமானம், இந்தக் குறிமானத்தின் ஒரு வடிவமாகும். இது, முன்ன… — postfix notation
கணித எண்ணுருக் கோவைகளை உருவாக்குவதற்கான முறை. இதில் ஒவ்வொரு இயக்கு எண்ணும் இயக்கப்படு எண்களுக்கு முன்னதாக வருகிறது. எடுத்துக்காட்டு : (x+y) xz என்னும் கோவையை 'xy+xz' என்று குறிக்கல… — prefix notation
ஒரு தொடர் கணிதச் செயற்பாடுகளுக்கான தருக்க முறைக் குறிமானம். இதில் குழுமக் குறியீடு எதுவும் பயன்படுத்தப்படு வதில்லை. மாறாக போலந்து தருக்கவியலறிஞர் ஜான் லுக்காசியே வீக்ஸ் 1926இல் உருவ… — polish notation (PN)