முன்னொட்டுக் குறிமானம்

muṉṉoṭṭuk kuṟimāṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணித எண்ணுருக் கோவைகளை உருவாக்குவதற்கான முறை. இதில் ஒவ்வொரு இயக்கு எண்ணும் இயக்கப்படு எண்களுக்கு முன்னதாக வருகிறது. எடுத்துக்காட்டு : (x+y) xz என்னும் கோவையை 'xy+xz' என்று குறிக்கலாம். 5 ஐயும் 3 ஐயும் கூட்டுவதை +53 என்று போலந்துக் குறிமானத்தில் குறிக்கலாம் — prefix notation
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1148)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mgprnk7h/

தமிழ்
“முன்னொட்டுக் குறிமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mgprnk7h/
APA
Oliyon Research. (2026). முன்னொட்டுக் குறிமானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mgprnk7h/
MLA
"முன்னொட்டுக் குறிமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mgprnk7h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment