{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mgprnk7h/", "data": {"id": "mgprnk7h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mgprnk7h/", "kind": "word", "headword": "முன்னொட்டுக் குறிமானம்", "romanization": "muṉṉoṭṭuk kuṟimāṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:14.421674+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணித எண்ணுருக் கோவைகளை உருவாக்குவதற்கான முறை. இதில் ஒவ்வொரு இயக்கு எண்ணும் இயக்கப்படு எண்களுக்கு முன்னதாக வருகிறது. எடுத்துக்காட்டு : (x+y) xz என்னும் கோவையை 'xy+xz' என்று குறிக்கலாம். 5 ஐயும் 3 ஐயும் கூட்டுவதை +53 என்று போலந்துக் குறிமானத்தில் குறிக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "prefix notation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1148"}]}}