பின்னொட்டுக் குறிமானம்
piṉṉoṭṭuk kuṟimāṉam
பொருள்கள் · Senses
1.
ஒரு கணிதக் குறிமானமுறை. இதன் மூலம், 5, 3 என்ற இயக்கப்படு எண்களின் கூட்டலை 53+ என்று குறிப்பிட முடியும். மறுதலைப் போலந்துக் குறிமானம், இந்தக் குறிமானத்தின் ஒரு வடிவமாகும். இது, முன்னொட்டுக் குறிமானத்திலிருந்து வேறுபட்டது
— postfix notation
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/64bzm7uq/
தமிழ்“பின்னொட்டுக் குறிமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/64bzm7uq/APA
Oliyon Research. (2026). பின்னொட்டுக் குறிமானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/64bzm7uq/MLA
"பின்னொட்டுக் குறிமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/64bzm7uq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment