தேடல் · Search: அடிப்படைப் புள்ளி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
26 இல் 1–25 · 1–25 of 26
எண் முறை யின் ஆரம்ப நிலை. வேறொன்றும் குறிப்பிடவில்லையென்றால் அச் சடிக்கப் பயன்படும் எழுத்து வடிவம் — base point
எண் முறையின் ஆரம்ப நிலை வேறொன்றும் குறிப்பிடவில்லையென்றால் அச்சடிக்கப் பயன் படும் எழுத்து வடிவம். — base point
reader,card
1. இது ஒர் உள்ளிட்டுச் சாதனம். பெரும்பாலும் ஒரு நபரை அடையாளம் காணப் பயன் படுவது. ஒரு குழைம (பிளாஸ்டிக்) அட்டையில் காந்த முறையில் இரு தடங்களில் எழுதப்பட்ட தகவலைப் படித்துச் சரிபார்க்கும்… — card reader
reader, card
ஓர் ஆணைத் தொகுதியின் சிறு செயல்கூறு அல்லது ஒரு ஆணைத் தொகுதி அல்லது ஒரு கணினி முறைமை - இவற்றில் ஒன்றில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஓர் இணைப்பு முறை. ஒவ்வொரு முறையும் இவ்விணைப்பு ஒரே … — Basic linkage
அடி + படை = அடி + ப் + படை = அடிப்படை — fundamental, basic
பாட்டனுடன் பிறந்தாள்
விமானம் நிலையில் நிற்கும்போது அதிலுள்ள பளு. இந்த அடிப்படைப் பளு, தகை வினைப் பகுப்பாய்வு செய்வதற்குத் தேவை — basic load
language, basic
அட்டைகளில் துளையிடப்பட்ட தகவலைப் படித்து, அதை கணினியின் நினைவகத்திற்கு மாற்றும் உள்ளிட்டுச் சாதனம் — card reader
base number
புள்ளியால் பிரிக்கப்படுவதற்கு இடப்புறம் உள்ள கோப்புப் பெயரின் பகுதி. எட்டு எழுத்துகள் வரை நீளம் இருக்கும். ஒரு கோப்பின் முதல் பெயர் எனவும் சொல்லலாம். — base name
இரண்டு படிகளின் மேற்பரப்புகளை இணைக்கும் செங்குத்துப் பகுதிகளையும், ஏறுபடிக்காலின் மிதிகட்டைகளையும் ஏற்பதற்கென உட்புறத்தில் செங்குத்தாகவும் கிடைநிலையாகவும் வரிப்பள்ளங்கள் வெட்டப்பட்டுள்ள ஏணிப்… — housed string
anxiet neurosis
தொடர்பு முகவரியை முழு முகவரியாக மாற்றும் பட்டியல் பதிவகம் — base register
தொடர்பு முகவரியை முழு முகவரி யாக மாற்றும் பட்டியல் பதிவகம் — base register
இது பெஸ்ஸமர் முறைப்படி செய்யப்பட்ட எஃகு, காய்ச்சி உருகு நிலையிலுள்ள கட்டிரும்பூடகக் காற்றோட்டக் கீற்றுகளைப் பிரியவிட்டு அதிலுள்ள கரி-கன்மம் ஆகியவற்றை நீக்கும் முறை இதுவாகும். இதனைத் "தி… — basic steel
குறிப்பிட்ட வடிவளவுள்ள குறிப்பிட்ட தாள் எதற்காகவுமான குறிப்பிட்ட தர அளவு எடை, இது ஒரு ரீமுக்கு இத்தனை கிலோ கிராம் என்று குறிப்பிடப்படும் — basic weight
ஒரு அட்டையில் துளையிடப்பட்ட, சேமிக்கப்பட்டுள்ள பொருள் — card image
எதிரியின் இலக்குகள் மீது வேகமாக தாக்குதல் நாடத்துவதற்கு சிறப்புப் பயிற்சிப் பெற்ற படையினர்
செம்பசளை
மொழிபெயர்ப்புகள்