தேடல் · Search: அஞ்சனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

142 இல் 1–25 · 1–25 of 142

அஞ்சனம் añcaṉam பெயர்ச்சொல் · Noun
தாது நஞ்சு வகை
கண் களிம்பு kaṇ kaḷimpu variant
கண்ணோய்க்குப் பயன்படும் களிம்பு மருந்து. கருவியில் பொருத்தப்படும் விழிக்கண்ணாடிச் சில்லு — oculentum
அஞ்சானனம் añcāṉaṉam பெயர்ச்சொல் · Noun similar
சிங்கம் ()
அனஞ்சனம் aṉañcaṉam பெயர்ச்சொல் · Noun similar
ஆகாயம்.
அஞ்சனவண்ணம் añcaṉavaṇṇam பெயர்ச்சொல் · Noun similar
கருநிறம்.
அஞ்சனபாஷாணம் añcaṉapāṣāṇam பெயர்ச்சொல் · Noun similar
(அஞ்சனம்+பாஷாணம்)
அஞ்சனா añcaṉā பெயர்ச்சொல் · Noun similar
விளைச்சல் மதிப்பீடு
அஞ்சபாஷாணம் añcapāṣāṇam பெயர்ச்சொல் · Noun similar
பிறவிப்பாஷாணவகை ()
அநுரஞ்சனம் anurañcaṉam பெயர்ச்சொல் · Noun similar
நேசித்தல்.
அணம் aṇam பெயர்ச்சொல் · Noun similar
அண்ணம்
அண்ணம் aṇṇam பெயர்ச்சொல் · Noun similar
மேல் வாய்
அநம் anam பெயர்ச்சொல் · Noun similar
சோறு.
அனம் aṉam பெயர்ச்சொல் · Noun similar
சோறு அன்னப்பறவை
அனாம் aṉām கட்டுரை · article similar
அன்னம் aṉṉam பெயர்ச்சொல் · Noun similar
அரிசிச் சோறு; வேக வைத்த அரிசி. — boiled rice, swan
அன்னம் aṉṉam கட்டுரை · article similar
ஆணம் āṇam பெயர்ச்சொல் · Noun similar
நேயம், நேசம் — love, friendship, affection, support, vessel, broth,soup, vegetable relish in s…
ஆனம் āṉam பெயர்ச்சொல் · Noun similar
தெப்பம்.
அஞ்சன வர்ணம் añcaṉa varṇam பெயர்ச்சொல் · Noun similar
கருமை, கருநீலம்
அஞ்சனபாடாணம் añcaṉapāṭāṇam பெயர்ச்சொல் · Noun similar
முப்பத்திரண்டு விளைவுப் பாடாணங்களுள் இது ஒன்று பொற்றொட்டிப் பாடாணம் செய்கையில், அடியில் நிற்கும் கசடு இது வைத்தியத்திற்கு உதவும்; நீலாஞ்சன பாடாணம், கல்லீயம்
அந்தரஞ்சனம் antarañcaṉam பெயர்ச்சொல் · Noun similar
கொடி மாதுளை
அஞ்சனை añcaṉai பெயர்ச்சொல் · Noun similar
அனுமனின் தாய். — name of the mother of hanuma1n; name of the female elephant of the north, mater…
அஞ்சனை añcaṉai கட்டுரை · article similar
அனசனம் aṉacaṉam பெயர்ச்சொல் · Noun similar
உபவாசம்.
அஞ்சணங்கம் añcaṇaṅkam பெயர்ச்சொல் · Noun similar
பஞ்சவிலக்கணம்..