அன்னம்

aṉṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அரிசிச் சோறு; வேக வைத்த அரிசி. — boiled rice, swan
அன்னம் இட்டு பிறர் பசி தீரு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அன்னம்)
2.
பறவை இனங்களுள் ஒன்று.
அலைமிசைக் கடலின்வீழ் அன்னம்போல், அவன் (கம்பராமாயணம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அன்னம்)

தொகுதிகள் · Categories: பறவைகள், உணவுகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ttw8zsuh/

தமிழ்
“அன்னம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ttw8zsuh/
APA
Oliyon Research. (2026). அன்னம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ttw8zsuh/
MLA
"அன்னம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ttw8zsuh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment