அனாம்
aṉām
அனாம் (Annam) பிரெஞ்சு இந்தோ சீனப்பிரதேசத்தின் கீழைக்கரையில் பிரெஞ்சுப் பாதுகாப்பு நாடாயிருந்தது.
அனாம் (Annam) பிரெஞ்சு இந்தோ சீனப்பிரதேசத்தின் கீழைக்கரையில் பிரெஞ்சுப் பாதுகாப்பு நாடாயிருந்தது. இப்போது (1936) வியட்நாமின் ஒரு பகுதி. பரப்பு 56.974 மைல். மக் : சு. 71.84,000 (1948). பிரெஞ்சு ஐக்கியத்தில் உட்பட்ட நாடு வியட்நாம். அதன் அரசர் இங்கு வசிக்கிறார். தலை நகர் ஹ்வெ (Hue). மக் : சு. 40.000. முக்கிய விளை பொருள் அரிசி, பட்டு, தாமிரம், நாகம், தங்கம் முதலியனவும் கிடைக்கின்றன. இது இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பான் வசம் சிக்கி 1945-ல் மறுபடியும் பிரான்சிற்கு உரிமையாயிற்று.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 319)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a63yf5a9/
தமிழ்“அனாம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a63yf5a9/APA
Oliyon Research. (2026). அனாம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a63yf5a9/MLA
"அனாம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a63yf5a9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment