தேடல் · Search: வேகம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
பொதுவாக ஈதர்நெட் செந்தரம் 802. 3ன் படி வினாடிக்கு 100 மெகாபிட் தரவுப் பரிமாற்றமே இயலும். ஆனால் ஐஇஇஇ-யின் 802. 32≥ தர வரையறைப்படி முன்னதைப்போல இருமடங்கு வேகம், அதாவது வினாடிக்கு … — gigabit ethernet
திறம்பாட்டளவு ஒரு வினாடிக்கு எத்தனை எட்டியல்கள் என்ற வீதத்திலும், மில்லி வினாடிகளிலும் அள விடப்படுகின்றன. இது "அணுகு நேரம்" (Access time) எனப்படும் அதிவேக சொந்தக்கணினி நிலை வட்டு … — hard disk measurements
ஒரு நரம்பணுவின் வாலில் ஏற்பட்ட சேதம் காரணமாகப் புறப்பகுதி நலிந்து சிதைவுறுதல். மருத்துவச் சிகிச்சையினால் இந்த நரம்பணு வால்களுக்குப் புத்துயிருட்டலாம். இவை புத்துயிர் பெறுவதற்குப் பல மாத… — axonotmesis
தொடக்க இயக்கத்தைச் செய்வதற்காக ஒரு மினனோடியுடன் இணைக்கப்பட்டுள்ள மாற்றுத்தடைப்பெட்டி, இதில் மின்னோடியின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க தடைகுறைந்து, இறுதியில் சுற்று வழியிலிருந்து முற்றிலுமா… — motor starter
பறப்பதற்குப் போதிய விமான வேகம் குறைபடுதல் — stail
கணினிப் பிணையம் வழியாக மின்னணுச் செய்திகளையும் தரவுகளையும் பரிமாறிக் கொள்ளுதல் போக்வரத்தின் அலைக்கற்றையாக அளக்கப்படுகிறது. போக்குவரத்தின் வேகம் ஒரு கால அலகில் எத்தனை துண்மிகள் (பிட்டுகள்… — data traffic
ஃபிரெஞ்சு உடலியக்க வியலாளர் ஜீன்பாய்சியுல் வகுத்த விதி. சிறு குழல்களின் வழியே நீர்மங்கள் பாயும் வேகம், குழல்களின் அழுத்தம் மற்றும் ஆர அளவுக்கேற்ப மாறும். ஆனால் குழலின் நீளம், நீர்மத்தின் க… — Poiseuille's law
பின் சக்கரங்களில் திருப்பு விசையை அதிகரிக்கும் பொருட்டு சிறப்பாக அமைக்கப்பட்ட இயங்கு விசை செலுத்தும் முறை. இதன்மூலம் விரைவில் வேகம் எடுக்கும் — torque converter
பின் சக்கரங்களில் திருப்பு விசையை அதிகரிக் கும் பொருட்டு விசேஷமாக அமைக்கப்பட்ட இயங்கு விசை செலுத்தும் முறை. இதன் மூலம் விரைவில் வேகம் எடுக்கும் — Torque converter
அடிக்கடி கையாள வேண்டிய தகவல்களை உடனடியாக எடுத்தாள வசதியாக, முதன்மை நிவைகத்திலுள்ள தரவுகளை நுண்செயலி தனக்கருகில் ஒர் இடைமாற்று நினைவகத்தில் (cache memory) வைத்துக்கொள்ளும். இதனால்… — dynamic caching
மையச் செயலகத்தையும் முதன்மை நினைவகத்தையும் இணைக்கும் விரைவு நினைவகத்தின் ஒரு பகுதி. சிபியூவுக்குத் தேவையான அதாவது சி.பீ.யூ அடுத்துக் கையாளவிருக்கும் தகவல் மற்றும் நிறைவேற்றவிருக்கு… — CPU cache
அதிவேக கணினி மின்சுற்று அமைப்பு மற்றும் நினைவகங்களில் பயன்படுத்தப்படும் மின்னணுச் சாதனம். பில்லியன் நொடிகளின் பின்னங் களாலான பொத்தானிடும் வேகம் — tunnel diode
ஒரு விமானம் தனது இறகுகளின் இடைய கல் அளவுக்கு அதிகமான உயரத்தில் பறக்கும் மட்டத்தில் ஒரே சீராகப் பேணக்கூடிய மிகக் குறைந்த அளவு வேகம் — minimum flying speed
மாற்று மின்னோட்டம் உற்பத்தி செய்யும் மின்னாக்கிகளின் வேகம் கிலோ வால்ட்-ஆம்பியர்களில் (KVA) கணக்கிடப்படுகிறது. இது ஆம்பியர் அளவினை மின்னழுத்தத்தின் மடங்குகளாகப் பெருக்கி ஆயிரத்தால் வகுத்துப் ப… — Rating of alternators
திரையில் தோன்றும் காட்டி, தோன்றி மறைந்து மினுக்குகின்ற வேகம் — cursor blink speed
அதிவேக கணினி மின்சுற்று அமைப்பு மற்றும் நினைவகங்களில் பயன்படுத் தப்படும் மின்னணுச் சாதனம். பில்லியன் நொடிகளின் பின்னங்களாலான பொத் தானிடும் வேகம். — tunnel diode
உள்வெப்பாலையில் எரிபொருளாவியோடு காற்றைக் கலக்கச் செய்யும் அமைவில்(carburetor) உள்ள ஒர் இறைப்பி. இது காற்று எரி பொருள் கலவையை எந்திரத்தினுள் செலுத்தி ஒரு விரைவான வேகம் பெறச் செய்கிறது — accelerator - pump system
காரினை முதலாவது அல்லது இரண்டாவது இயக்க இணைப்பில் வைத்துவிட்டுக் கால்மிதியை முடுக்கிப் பொறியிலிருந்து எடுத்துவிட்டால், பொறியமைவின் அழுத்தும் விளைவினால் காரின் வேகம் குறையும். வேகத்தைத்… — braking with compreseion
ஒரு பெர்ருளின் வழியாக வெப்ப ஆற்றல் பாய்ந்து செல்லும் வேகம் மற்றும் திறம்பாடு — heat conductivity
மாற்று மின்னோட்டம் உற்பத்தி செய்யும் மின்னாக்கிகளின் வேகம் கிலோ வால்ட் ஆம்பியர்களில் (KWA) கணக்கிடப்படுகிறது. இது ஆம்பியர் அளவினை மின்னழுத்தத்தின் மடங்குகளாகப் பெருக்கி ஆயிரத்தால் வகுத்துப் ப… — rating of alternators
மின் சுமை மாறுபட்டிருப்பினும் மின்னோடியின் வேகம் ஒரே அளவில் இருக்கும் வகையில் பயன்படுத்தப்படும் மின்னோடி — shunt-wound motor
தொலைபேசி தகவல்தொடர்பு வசதியைப் பயன்படுத்தும் இடைப்பட்ட வேகம் கொண்ட ஒலிபரப்பு வழித்தடங்கள் — voice-grade channels
இரண்டாவது உயர் பல்லிணை ஒருங்கிணைப்பில் பொருத்தப்பட்டுள்ள விஞ்சியோடும் ஊடிணைப்பி. இது, எஞ்சின் வேகம் எவ்வாறிருப்பினும், எளிதாக இயங்குவதற்கு அனுமதிக்கிறது — free wheeling
11 ஆம் திருமுறை ஆசிரியர்கள் 12 பேரில் ஒருவர். இவர் அருளிய நூல்கள். 1) கோயில் நான்மணிமாலை. 2) திருக்கழுமல மும்மணிக்கோவை. 3) திருவிடை மருதூர் மும்மணிக்கோவை. 4) திருவேகம்பமுடையார்த…
எதிர்முனையில் உள்ள மோடெத்தின் வேகம், பிழை கட்டுப்பாடு மற்றும் தகவல் சுருக்குதல் முறைக்கேற்பத் தன்னை சரி செய்து கொள்ளும் மோடெத்தின் திறன் தானியங்கு வன்பொருள் திணிப்பு. — automatic feature negotiation