நரம்பணுவால் சிதைவு
narampaṇuvāl citaivu
பொருள்கள் · Senses
1.
ஒரு நரம்பணுவின் வாலில் ஏற்பட்ட சேதம் காரணமாகப் புறப்பகுதி நலிந்து சிதைவுறுதல். மருத்துவச் சிகிச்சையினால் இந்த நரம்பணு வால்களுக்குப் புத்துயிருட்டலாம். இவை புத்துயிர் பெறுவதற்குப் பல மாதங்கள் பிடிக்கலாம். ஒரு மாதத்தில் 25.4 மி.மீ வளர்ந்தால் அது சாதாரண வளர்ச்சி வேகம்
— axonotmesis
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6wf6a77b/
தமிழ்“நரம்பணுவால் சிதைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6wf6a77b/APA
Oliyon Research. (2026). நரம்பணுவால் சிதைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6wf6a77b/MLA
"நரம்பணுவால் சிதைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6wf6a77b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment