தேடல் · Search: விதை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
விதையில் காணப்படும் வலிகள், வாதத்தினால் விதையில் ஏற்படும் வலி, வாதத்தினால் விதையில் ஏற்படும் குத்தல்; வாயுவினால் காணும் வலி சூலையினால் ஏற்படும் குத்தல்
ஆளி விதை, சணல்
ஆளி விதை, சணல்
இசுபகோல் விதை
சில்லாங்கொட்டை கார்போகி விதை
*(தமி), (பெ) தழும்பு = வடு .
* (பெ) - ஆணிவேர்
* அவரையம் (பெ) = இருபுறவெடிக்கனி - பல விதைகள், ஒரு உறைக்குள் இருக்கும் அமைப்பு ஆகும். இவற்றில் பலவகையுண்டு.
மரம், செடிகொடிகளில் பூத்து சூல் உண்டாகி பருத்து, விதைகளைக் கொண்டிருக்கும் காய்கள்; இவற்றைப் பச்சையாகவோ சமைத்தோ மாந்தர்கள் உணவாக உட்கொள்வர்.
விதைத்தல்
மரம், செடிகொடிகளில் பூத்து சூல் உண்டாகி பருத்து, விதைகளைக் கொண்டிருக்கும் காய்கள்; இவற்றைப் பச்சையாகவோ சமைத்தோ மாந்தர்கள் உணவாக உட்கொள்வர்.
விதைப்பை , அண்டகோசம்
ஆளிவிதைச் செடியிலிருந்து கிடைக்கும் விதை. இந்த விதையிலிருந்து ஆளிவிதை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது — flaxseed
உறையில் விதையில்லாத் தாவரம். சிறிய ஈச்சை மரம் போன்றது — cycas
உறையில் விதையுள்ள தாவரத்தின் பெருஞ்சிதல். இச்சிதலே பின் விதையாவது — embryosac
இலை துளையின் பக்கத்திலுள்ள அவரைவிதை வடிவமுள்ள புறத் தோல் அணு. ஒவ்வொரு இலைத் துளையிலும் இரு காப்பணுக்கள் உண்டு. இவ்வணுக்கள் இலைத் துளை முடித்திறப்பதைக் கட்டுப் படுத்துகின்றன. பா. stoma — guard cell
சிதல்கள் உண்டாகும் பை, பூக்காத்தாவர இனப்பெருக்க உறுப்பினால் உண்டாவது. பூக்காத் தாவரங்களுக்கே உரியது. பூக்குந்தாவரங்களில் இது விதை. ஆகவே, விதைக்கு முந்தியது சிதல் — sporangium
நாற்றுக்காக விதையிடு
விதையிடு
விதையிடு
நன்றாக விதையடிக்கப்படாத மாடு
ஆவணிமாதத்தில் விதைக்கப்பட்டு நான்கு மாதத்தில் விளையும் நெல்வகை.
சோளம் விதைத்தபிறகு பாத்திகட்டி வாய்க்கால் வெட்டுகை
கூர்முனைக்கோபுரம் போன்ற வடிவு (J. N.)
காண்க: புழுதிக்கால்விதைப்பு