தேடல் · Search: மூலம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
அடித்தளத்திற்கு இணையான ஒரு சமதளப் பரப்பினை மேற்பகுதியிலிருந்து வெட்டியெடுத்த பிறகு ஒரு திடப்பொருளில் எஞ்சியுள்ள, கூம்பு வடிவ அல்லது பிரமிடு வடிவப் பகுதி கூம்பு அல்லது பிரமிடு வட… — frustum
மிகப் பெருமளவு வெப்பத்தின் மூலம் அணுவின் உட்கருக்களைச் சிதைத்து ஒருங்கிணைத்தல் — fusion
காலடி எண்ணிக்கை மூலம் தொலைவைக் கணக்கிட்டுக் காட்டுங் கருவி — pedometer
கனிக்கல்லை (ஜிப்சம்) போதிய அளவு சூடாக்கி அதிலுள்ள நீரை வெளியேற்றி, நீரற்ற எஞ்சிய பொருளைத் தூளாக்குவதன் மூலம் இது செய்யப்படுகிறது. இது சுவர்களிலும் முகடுகளிலும் பூசுவதற்குப் பயன்படு… — plaster
உருட்டுதல் மூலம் இரும்பைத் தகடாக்கு ஆலை — rolling mill
வெப்பமானி மூலம் அளவிடக்கூடிய வெப்பம். இது உட்செறி வெப்பத்திற்கு மாறானது — sensible heat
பனிக்கட்டியைக் கூடுதலாக வெப்பமூட்டுதல் மூலம் உருகி நீராக மாற்றுதல் — thawing
காமா கதிர்கள் போன்றவை மிகவும் ஊடுருவும் திறன் கொண்டவை. எக்ஸ் கதிர்கள் அணுக்கருவிலிருந்து வருபவை அல்ல. மாறாக அதைச் சுற்றியமைந்த எலெக்ட்ரான்களிலிருந்து வருபவை. எலெக்ட்ரான் தாக்குதல் மூலம் … — x-ray
வலி உணர்வை நீக்கும் நிலை. அறுவையின் பொழுது இதனைக் கொக்கேன், குளோரோபாம் முதலிய மருந்துகள் மூலம் உண்டாக்கலாம் — anaesthesia
கருப்பு சித்திரமூலம்
ஆனந்தவாயு, மூலம், குட்டம், சுரம், சன்னி வாதம் முதலிய நோய்களின் எல்லாத் தோடங்களையும் போக்குவதற்காக போகர் முறைப்படித் தயாரித்த ஒருவித மாத்திரை
அட்டதசமூலம்
உயர்த்தப்பட்ட வெப்பநிலையில் அடுப்பில் மின்சுற்றுகளை இயக்குவதன்மூலம் மின்சுற்றுகள் மற்றும் பாகங்களைச் சோதனை செய்யும்முறை. கணினி பாகங்களை தொடர்ச்சியாக ஒரு வாரத் திற்கு 50 டிகிரி செல்வதியஸ் வ… — burn-in
ஒரு காட்சித் திரையில் உணர்வுப் புள்ளிகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் ஒரு கணினியில் உட்பாடு செய்கிற உட்பாட்டுச் செயல்முறை — sense probe
இரு முனைகளுக்கிடையே தொடுப்பு ஏற்படுத்தவோ, தகவலைத் திசைவித்து அனுப்பவோ நிரந்தர இணைப்புகளுக்குப் பதிலாக தற்காலிகமாக இணைப்பிக்கும் ஒரு தகவல் தொடர்பு வழி முறை. எடுத்துக்காட்டாக, தொலைப… — switching
பல நிரலாக்க மொழிகளில் பயனாளர் தாம் விரும்பும் தரவினங்களை உருவாக்கிக் கொள்ள வசதி உள்ளது. ஏற்கெனவே இருக்கும் மூலத் தரவினங்கள் சிலவற்றை ஒருங்கிணைத்து புதிய தர வினங்களை உருவாக்கி அறிவிக்… — type declaration
முன்பு ஐபிஎம் கணினிகள் பல வற்றை உருவாக்கிய இவர் ஐபிஎம் கணினி-360 வரிசை முறைமையை உருவாக்கியதன் மூலம் கணினிக் கட்டமைப்பில் புரட்சியை 1964இல் நிகழ்த்தினார். இந்தக் கணினியில் ஒருங்கிணைந்த… — Amdahl Gene
உறுப்பின் இயக்கத்தைத் தடுக்கும் சிறுநரம்பினை அறுவைச் சிகிச்சை மூலம் அப்புறப்படுத்துதல் முக்கியமாகத் தெற்று நாக்கினைச் சீர்படுத்த இந்த அறுவை மருத்துவம் செய்யப் படுகிறது. — frenotomy
கருவாலி மற்றும் பசு மரங்களின் பெனிசிலியம் வகைகளை உள்ளிழுப்பதன் மூலம் ஏற்படும், வெளி ஒவ்வாமையால் நுண்காற்றறை அழற்சி. — Woodman's disease
பதிவு செய்யும் பொறியமைவினையுடைய ஒர் உயர மானி. இப்போதுள்ள சாதனங்கள் அனிராய்டு வகையின. இதில், கடிகார இயக்கத்தின்மூலம் பதிவாகும் வரைபடம். அடி அல்லது மீட்டர் கணக்கில் பகுக்கப்பட்டிருக்கும்… — altigraph
மஞ்சள் நிற மான அல்லது மஞ்சள் கலந்த சிவப்பு நிறமான தூள். ஈயத்தைக் காற்றில் சூடாக்குவதன் மூலம் பெறப்படுகிறது. ஈயக் கண்ணாடி, மட்பாண்ட மெருகுப் பொருள் தயாரிக்கப் பயன்படுகிறது. கசிவு மூட்டுக… — Lead monoxide
ஆவியாதல் மூலம் ஒரு திண்மத்திலிருந்து நீர்மத்தை நீக்கப் பயன்படுங் கருவி. வேதிமுறைகளில் பயன்படுவது — dryer
கணினியில் ஏற்படும் மாற்றங்களை, பயனரின் கவனத்திற்கு கொண்டு வர, திரையில் தோன்றும் அறிவிப்பு. அனேக தருணங்களில், இந்த உதவிக் குமிழியை சொடுக்குவதன் மூலம், அறிவுருத்தப்பட்ட செயலைச் செய்ய இயல…
அட்ட தசமூலம்
பல்வேறு இசைக்கருவிகளை மீட்டுவோரை நடத்துபவர். அந்நடத்தை மூலம், இசைக்கோவையை உருவாக்குபவர். — music director