அம்தால் ஜெனி

amtāl jeṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முன்பு ஐபிஎம் கணினிகள் பல வற்றை உருவாக்கிய இவர் ஐபிஎம் கணினி-360 வரிசை முறைமையை உருவாக்கியதன் மூலம் கணினிக் கட்டமைப்பில் புரட்சியை 1964இல் நிகழ்த்தினார். இந்தக் கணினியில் ஒருங்கிணைந்த இணைப்புகள் முத லில் பயன்படுத்தப்பட்டன. அவர் பின் அம்தால் வாரியத்துக்காகப் பல கணினிகளை வடிவமைத்தார் — Amdahl Gene
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 58)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dzewc6rp/

தமிழ்
“அம்தால் ஜெனி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dzewc6rp/
APA
Oliyon Research. (2026). அம்தால் ஜெனி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dzewc6rp/
MLA
"அம்தால் ஜெனி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dzewc6rp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment