தேடல் · Search: மூட்டல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

முதல்பிடி mutalpiṭi பெயர்ச்சொல் · Noun similar
சீட்டுநிதி நடத்துவோன்
முதல்வடி mutalvaṭi பெயர்ச்சொல் · Noun similar
முதலில் வடிக்கும் தைலம்
முதாருப்பால் mutāruppāl பெயர்ச்சொல் · Noun similar
கறப்பதற்கு மறுக்குநிலையிலுள்ள பசுவின்பால்
முதுதலை mututalai பெயர்ச்சொல் · Noun similar
மரத்தின் முற்றிய அடிப்பாகம்
முத்தழலோர் muttaḻalōr பெயர்ச்சொல் · Noun similar
அந்தணர்
முத்திரித்தல் muttirittal பெயர்ச்சொல் · Noun similar
முத்திரையிடுதல்
முன்னிடுதல் muṉṉiṭutal பெயர்ச்சொல் · Noun similar
முந்துதல்
முயல்லுதல் muyallutal பெயர்ச்சொல் · Noun similar
விடாது பற்றி ஊக்கத்தோடு செய்தல்
முரச்சுதல் muraccutal பெயர்ச்சொல் · Noun similar
முற்று வித்தல்
முரணுதல் muraṇutal பெயர்ச்சொல் · Noun similar
மாறுபடுதல்
முரலுதல் muralutal similar
ஒலித்தல், பாடுதல், கதறுதல்
முரல்லுதல் murallutal பெயர்ச்சொல் · Noun similar
ஒலித்தல்
முருகுதல் murukutal பெயர்ச்சொல் · Noun similar
முதிர்தல், முருகு காதலின் ( அகலிகை. 54)
முருக்குதல் murukkutal பெயர்ச்சொல் · Noun similar
அழித்தல்
முறுகுதல் muṟukutal பெயர்ச்சொல் · Noun similar
திருகுதல் ()
முறுக்குதல் muṟukkutal பெயர்ச்சொல் · Noun similar
கயிறு முதலியன திரித்தல்
முறுமுறுத்தல் muṟumuṟuttal பெயர்ச்சொல் · Noun similar
முணுமுணுத்தல் ()
முழக்குதல் muḻakkutal பெயர்ச்சொல் · Noun similar
ஒலிப்பித்தல்
முழவுதல் muḻavutal பெயர்ச்சொல் · Noun similar
நெருங்கிப் பழகுதல்
முழாசுதல் muḻācutal பெயர்ச்சொல் · Noun similar
சுவாலித்தல்
முழுகுதல் muḻukutal பெயர்ச்சொல் · Noun similar
ஸ்நானம் செய்தல்
முழுத்துதல் muḻuttutal பெயர்ச்சொல் · Noun similar
அமிழ்த்துதல்
முழுவுதல் muḻuvutal பெயர்ச்சொல் · Noun similar
முத்தமிடுதல்
மூக்கறுத்தல் mūkkaṟuttal பெயர்ச்சொல் · Noun similar
மூக்கை யறுத்தல்
மூச்செடுத்தல் mūcceṭuttal பெயர்ச்சொல் · Noun similar
மேல்மூச்சு எழுகை ()